“இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளோம்.” – இவ்வாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர தெரிவித்தார்.... Read more »
முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைத்தரும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... Read more »
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும் திட்டமிட்ட இன அழிப்பின் ஓர் அங்கம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். அவர் ஐநாவுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதெவது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையும்... Read more »
இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிர்வு நிலைகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாணத்தில் ஐந்தாவது நில அதிர்வு மத்திய நிலையத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எந்தவொரு போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்று இடம்பெறும் சகல தமிழ் விரோத செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்று... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்தள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த அஞ்சல் சேவை கல்லுாரியின் போதனாசிரியரான 42 வயதான சதீஸ்குமார் அபிமினி என்பரே உயிரிழந்துள்ளார். கடந்த 8ம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »
யாழ்.பருத்தித்துறையில் ஒரு வயதான பெண் குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. மயூரன் தனுசியா என்ற ஒரு வயதும் 3 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை புரையேறிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது. இதனையடுத்து... Read more »
யாழ்.பருத்தித்துறையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி உடுப்பிட்டியை சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரையேறிய நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மந்திகை... Read more »
யாழ்.மாவட்டத்தில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் தொிவிக்கப் பட்டிருக்கின்றது. இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனைகளில் 27 பேருக்கும், அன்டிஜன் பரிசோதனைகளில் 124 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேவேளை... Read more »