யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில், குடும்பத்தகராறு காரணமாக, 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர் ஒருவர், 3 வாரங்களின் பின்னர், இன்று திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், மற்றைய நபர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம்... Read more »
அம்பாந்தோட்டையில் இருந்து தென் கிழக்கில், 160 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில், நில நடுக்கம் பதிவாகியிருப்பதாக, புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த நில நடுக்கம் 4.1 மக்னிரியூட் அளவில் பதிவாகியுள்ளது. அத்துடன், நில நடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை... Read more »
வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்ல தயாராகவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற அந்நிய செலாவணி செயலணியின் முன்னேற்ற கலந்தாய்வு கூட்டத்தின்போதே நிதியமைச்சர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு... Read more »
மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன கெசல்கமுவ ஓயா ஆற்றில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை, பொகவந்தலாவை பொலிஸார் இன்று (12) கைதுசெய்துள்ளானர். இதன்போது மாணிக்கக்கல் அகழ்வுக்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே நால்வரும்... Read more »
இலங்கையின் பிரபல பாடகரான சந்துஷ் வீரமனும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புடைய சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான இசைக் குழுவின் முன்னணி உறுப்பினரான சந்துஷ் வீரமன், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது... Read more »
விக்டோரியா ரந்தெனிய மற்றும் ரந்தெம்பே ஆகிய சரணாலயங்களிலுள்ள விலங்குகளை வேட்டையாடி வந்த ஐவரை கீர்த்திபண்டாபுர வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடிப்பொருட்கள் மற்றும் இறைச்சியை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திய ஓட்டோ, மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் வனவிலங்குத் திணைக்கள... Read more »
அரசால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மக்களை ஒடுக்குவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-... Read more »
நாட்டில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு செயற்பட்டது போன்று செயற்பட்டு ஜனாதிபதி இஸ்லாமிய தீவிரவாதத்தையும் அழிக்கவேண்டும் என பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பதற்கான அவசியம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் புலிகளின் பயங்கரவாதத்தை நாட்டில்... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என... Read more »
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் 7 மாதங்களுக்குப் பின்னர் பேசிக் கொண்டனர். இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்தது. உலகின் மிகப் பெரிய பொருளாதார ஜாம்பவானாக திகழ்கின்றன அமெரிக்கா மற்றும் சீனா. இந்நிலையில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும்... Read more »