இன்றைய தினம் 1,882 கொரோணா தொற்றாளர்கள்…!

நாடளாவிய ரீதியில் இன்று 1,882 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத்தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இதுவரையில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360ஆக உயர்வடைந்துள்ளது. Read more »

கொரோணாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்….! அத்தியட்சகர் வே.கமலநாதன்.

கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது  கொரோணா தொற்று... Read more »

நாகர்கோவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு உதவி….!

வடமராட்சிகிழக்கு நாகர்கோவிலில் கொரோணா பெரும் தொற்று காரணமாக தமது உணவுத் தேவைக்காக கஸ்ரப்படும் தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர்ந உணவு பொதிகளை உலக தமிழர் தேசிய பேரவையின் நிதிப்பங்களிப்பில்   நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. Read more »

யாழ்.காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம்! 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. |

யாழ்.காரைநகர் பகுதியில் பெருமெடுப்பில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 13 சிறுவர்கள் உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த சில... Read more »

தமிழரசுக் கட்சி எந்த கடிதமும் ஐ.நா அலுவலகத்துக்கு அனுப்பவில்லை!

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு  கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் . இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட... Read more »

மின்சாரசபை நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மின் கட்டணத்தை செலுத்தும்படி இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.  இது குறித்து மின்சாரசபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க கூறியுள்ளதாவது, மின்சார வசதியை தடையின்றி பெற வேண்டுமென்றால்  மின்சாரப் பட்டியல் கொடுப்பனவை தொலைபேசி செயலி மற்றும் மின்சாரசபையின்... Read more »

கொரோணாவிலிருந்து பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்….! அத்தியட்சகர் வே.கமலநாதன்.

கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது  கொரோணா தொற்று... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் 21ஆம் திகதிவரை நீடிப்பு….!

தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19இன் பரவலைக்கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது Read more »

5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையால் இலங்கை மக்களிடம் கும்பிட்டு கேட்கும் வைத்தியர் .

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இந்த நிலையில் வைத்தியர் ஒருவர் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டு தங்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ளார். “வைத்தியர்கள்,... Read more »

யாழ்.மாவட்டத்திலுள்ள மோசடி வியாபாரிகளுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்.மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தமை மற்றும் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 3 வாரங்களில் 53 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். நேற்று முன் தினத்தில் மட்டும் 8 வர்த்தகர்களுக்கு... Read more »