12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு மிக விரைவில் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தொிவித்திருக்கின்றார். பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுப்பதற்கு ஆலோசித்து... Read more »
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? நீக்குவதா? என்பது தொடர்பாக இன்று நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ளார். இதன்படி தேசிய கொவிட் தடுப்பு செயலணி 13ம் திகதி ஊரடங்கு சட்டத்தை... Read more »
வவுனியாவில் மேலும் 149 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில... Read more »
இன்று பணியாற்றுவது கோட்டாபய ராஜபக்சவா? நந்தசேன ராஜபக்சவா? என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இது அரசாங்கமா? அல்லது விளையாட்டா? என எமக்கு... Read more »
தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்கள் தொடர்பில் முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100 சதவீத பண எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நாணய சபை கூட்டமானது நேற்றைய தினம்... Read more »
ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, கர்தினாலும், அருட்தந்தை சிறில் காமினியும் அரசாங்கத்தையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள் என மாகல்கந்தே சுதத்த தேரர் தெரிவித்துள்ளார். அவர்கள் சர்வதேசத்தை நாடப்போவதாகவும் கூறினார்கள். எமக்கு இந்த நேரத்தில் சில காரணங்களை தெரிவிக்க வேண்டியுள்ளது... Read more »
– 96 ஆண்கள், 79 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 139 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 175 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அற்பொழுது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழரசு... Read more »
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு குளத்தின் நீரேந்து பகுதிகள் மற்றும் குளத்தின் கீழ் நீண்ட காலமாக பயிர் செய்கை மேற்கொண்டு வந்த விவசாய காணிகள் வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட் உட்பட்ட பிரமந்தனாறு குளமானது... Read more »
பனை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாகவும், வரலாற்றில் முதன் முறையாகவும் பிரான்ஸ், ஜேரமன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பனை உற்பத்திகள் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தலைமையில் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது. பனை... Read more »