யாழ்.மாவட்டத்தில் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு இன்றைய தினம் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன், கொடுப்பனவு வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவும் தெரிவித்திருந்தார். யாழ் மாவட்டத்தில் அரசின் இடர்கால கொடுப்பனவு வழங்கல் தொடர்பாக கருத்து கூறும்போதே அவர்... Read more »
ஐ.ம.ச. தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொவிட் தொற்று பரவல் தேசிய அனர்த்தம் என்பதன் காரணமாகவே அந்த சவாலை எதிர்கொள்வதற்கு சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். இதனை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக அரசாங்கம் கருதக் கூடாது என்று ஐக்கிய... Read more »
30 ஆம் திகதிக்கு பின் முடக்கும் எண்ணம் இல்லை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும்... Read more »
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மகளுக்கு மேற்கொண்ட PCR சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அவர் தனது Facebook கணக்கில் இடுகையொன்றின் மூலம் தெரிவித்திருந்ததோடு, அதனைத் தொடர்ந்து தானும் தனது குடும்பத்தினரும்... Read more »
வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை இழந்து வருவதாக வடமராட்சி பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி நாளாந்தம் வடமராட்சி கடற்பரப்பில் இழுவை மடி தொழிலில் ஈடுபடுவதால் கடல்... Read more »
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தருமபுரம் முசுரம்பட்டி கிராமத்தில் வீட்டுத்திட்ட உள்ளக வீதிகள் கடந்த 2020/01/20 அன்று நிர்மானிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் வீதிகளில் சில வீதிகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பூரணப்படுத்தப்பட்ட கொங்றீட் வீதிகள் வெடிப்படைந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக நிர்மானித்துள் கொங்றீட்... Read more »
உயிர் அர்ப்பணிப்புடன் செயற்படும் கிளிநொச்சி வைத்தியர்கள், சுகாதார பணியாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கொரோனா காலப்பகுதியில் தம்மை அர்பணித்து பணியாற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சுகாதார பணியாளர்கள் நிலமை தொடர்பா ஆராய்வதற்கு இன்றைய தினம் யாழ்... Read more »
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்று காரணமாக சற்றுமுன் மரணமடைந்தார். 65 வயதுடைய இவர் கடந்த ஒரு வாரமாக கொழும்பு தனியார் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் மரணமடைந்தார். Read more »
தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும்... Read more »
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அங்கஜன் இராமநாதன் தனது ஒரு மாத சம்பளத்தை கொவிட்19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியிருக்கின்றார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கும் போது தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது நாடு... Read more »