யாழ்.சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 103 பேருக்கு இன்று எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதிலேயே 25 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் சாவகச்சேரி... Read more »
கட்டுத்துவக்கு வெடித்ததில், மூன்று வயது நிரம்பிய பெண் யானைக்குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது என்று வனவிலங்குத் திணைக்களத்தின் அனுராதபுரம் காரியாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திவுல்வெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவல, அலுத்வௌ வாவிக்கு அருகில் குறித்த யானைக்குட்டி உயிரிழந்துக் கிடந்ததைக் கண்டு பிரதேச மக்கள்... Read more »
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டு பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல்... Read more »
வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல அத்தியாவசியப் பொருட்களின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சீனி மற்றும் அரிசிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன நேற்று... Read more »
கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்ற டோஸிலீஸுமபி என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்துள்ளார்.குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பேராசிரியர்... Read more »
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு கோரம் இல்லாததால் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவு அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது. இன்றைய அமர்வு... Read more »
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திப்பதனை நிராகரிப்பதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தமது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் வரையில் வெளிவிவகார அமைச்சரை சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கடிதம் ஊடாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்திப்பதற்காக... Read more »
115 ஆண்கள், 100 பெண்கள்– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 167 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 215 மரணங்கள் நேற்று (31) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த... Read more »
பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின்... Read more »
மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குடும்பப்பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்கேதநபரிடமிருந்து 5.200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளின் பின்னர் மொரட்டுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த எகொடஉயன பொலிஸார்... Read more »