அசாத் சாலிக்கு செப்டெம்பர் 14 வரை விளக்கமறியல் நீடிப்பு…!

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (31) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது எஞ்சிய வலைகளை தீயிட்டு கொழுத்தியதால் பரபரப்பு….!

எல்லை தாண்டிய இந்திய இழுவை படகுகளால் தொடர் பாதிப்புக்குள்ளான மீனவர் ஒருவர் தனது எஞ்சிய வலைகளை தீயிட்டு கொழுத்திய சம்பவம் இன்று பருத்தித்துறை முனைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி கடற் பிரதேசத்தில் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் ரூபா பெறுமதியான... Read more »

அதிபர், ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி.. |

இழுபறி நிலையிலிருந்து அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. அமைச்சரவை உப குழுவின் பரிந்துரைக்கமைய அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை அடுத்த வரவு செலவு திட்டத்தினால் பல கட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தலமையில் நடைபெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் முன்மொழிவுகள் வரவு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் 129 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில்! 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்.. |

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 129 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக... Read more »

வடமராட்சி கிழக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்…!

தற்போது நாட்டில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் வெற்றிலைக்கேணி, போக்கறுப்பு, முள்ளியான் கிராம சேவகர் பிரிவுகள் இன்று  காலை முதல் முடக்கப்பட்டுள்ளன. குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கு பொறுப்பான கிராம சேவகர்கள் நேறறு மக்களுக்கு அறிவித்துள்ளனர்... Read more »

நாட்டில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 உயிரிழப்பு – சிவப்பு அபாய வலயமாகியுள்ள இலங்கை…!

இலங்கையில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9 பேர் என்ற அடிப்படையில் கோவிட் மரணங்கள் பதிவாவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை மேல் மாகாணத்தில் நூறு வீதம் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும்... Read more »

தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கவும் – பஸ் உரிமையாளர் சங்கம் –

பொது முடக்கத்தினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள தனியார் பஸ்களின் சாதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் நிவாரணப்பொதிகள் அல்லது நிவராணப்பணம் வழங்க வேண்டும் என்று, ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும்... Read more »

நெல் பதுக்கல்; மட்டக்களப்பில் பல நெற் களஞ்சியாசாலைகளுக்கு சீல் வைப்பு |

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான நெல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவுசெய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மட்டக்களப்பு  மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால்... Read more »

மேலும் 192 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 8,775 கொவிட் மரணங்கள்….!

– 109 ஆண்கள், 83 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 156 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 192 மரணங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 3,698 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் –

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) 3,698 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரை இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 425,255ஆக உயர்வடைந்துள்ளது. Read more »