யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா விடுதி தயார் நிலையில்!

யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டுள்ளது.  மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இயங்கி... Read more »

யாழ் மாவட்டத்தில் இருவரை 153 கொரோணா மரணம் பதிவு..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக... Read more »

யாழ்.சுன்னாகத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு! இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.. |

யாழ்.சுன்னாகம் – தொட்டியாலடி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருப்பதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றது. தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு மோட்டார் சைக்கிளில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு தொற்று!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 359 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 100 பேருக்கு தொற்று.... Read more »

இன்று 111 கொரோணா மரணங்கள் பதிவு…!

ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவு– 56 ஆண்கள், 55 பெண்கள்– 60 வயதுக்கு மேற்பட்டோர் 90 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 111 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க... Read more »

வடமாகாண மக்களுக்கு சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை!

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள். என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்... Read more »

யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி…!

கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர்களின் 24 வருடகால சம்பள முரண்பாட்டை நீக்கு, கல்விக்கான நெருக்கடியை நீக்கு என பல கோரிக்கைகளுடன் யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். நாடு முழுவதும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக... Read more »

மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் .

யாழ்பாணம் மரவுரிமை மையத்தின் ஏற்பாட்டில்  நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில்தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டே... Read more »

மகனின் அரசியல் பிரவேசம்! – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சந்திரிக்கா –

தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விமுக்தி குமாரதுங்க அரசியலில் பிரவேசிக்கின்றார் என்ற தவறான பிரச்சாரம் இந்த... Read more »

கொரோணா ஆபத்து நிலமையால் நாடு முடக்கப்படலாம்?????

கொரோனா தொற்று மற்றும் டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்றினால் நாட்டில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை... Read more »