கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் திட்டம் மும்மொழியப்பட்டுள்ளது. அப்பகுதியில் நடை பயிற்சிக்கான வலையம்,... Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு அம்பன் பாடசாலையில் இடம் பெறும் சீனோபாம் கொரோணா தடுப்பு ஊசி வழங்கும் செயறறிட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது இதில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதியர்கள், குடும்பநல உத்தியோகஸ்தர்கள், என அதிகாரி... Read more »
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள சில பாடசாலைகளில் கடமையில் இருக்கின்ற அதிபர்கள் தமதுஆசிரியர்கள் மீது அராஜகங்கள் புரிந்து வருவதாக ஆசிரிய சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் நாடளாவிய ரீதியில் ஆசிரியர் தொழிற்சங்கம் முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் எதிர்வரும்... Read more »
கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 9ம்,10ம்,11ம் திகதிகளில் வழங்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கான இரண்டாவது தடுப்பூசிகளே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்... Read more »
கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை தேசிய அடையாள அட்டை போன்று கட்டாயமாக்கப்படும். என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன கூறியுள்ளார். எதிர்காலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், பொது இடங்களுக்குள் செல்லவும் கொரோனா தடுப்பூசி செலுத்திய அட்டை கட்டாயமாகத் தேவைப்படும். கொரோனா தடுப்பூசி செலுத்த மறுப்பவர்கள்... Read more »
யாழ்.வல்வெட்டித்துறை – ஊறணியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றய தினம் மதியம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில் நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்றைய தினம் கொரோனா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகையைப் பெற்றுக்கொண்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீர்... Read more »
டெல்டா மாறுபாடு தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் , கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது ” என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS) தெரிவித்துள்ளது. ஏஎம்எஸ் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ, தடுப்பூசி இலக்குகளை அடைந்து... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் அவசர சிகிச்சை பிரிவு உட்பட சிகிச்சை பிரிவுகள் நிரம்பியிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா, ஒட்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருப்பதுடன், பொதுமக்கள் தற்போதைய அபாய நிலையை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்... Read more »
அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உளள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம்... Read more »