பதிவுத் திருமணங்களை வீடுகளில் மிக மிக குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் வீட்டில் நடாத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். இதன்படி திருமண வைபங்கள் வீட்டிலோ மண்டபங்களிலோ நடாத்த மிக கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பதிவு திருமணத்தை தம்பதிகளின்... Read more »
வடக்கு மாகாணத்திலும் இன்று தொடக்கம் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில்... Read more »
யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது! 30 பேருக்கு இதுவரை தொற்று உறுதி… |
யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more »
இலங்கையில் கொரோணாவால் மேலும் 161 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. இதுவரை 6,096 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ஒரே நாளில் அதிகூடிய மரணங்களில் – 83 ஆண்களும் 78 பெண்களும் உள்ளடங்குவதுடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 122 பேர் ஆகும். Read more »
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார்... Read more »
உலகையே அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி கொரோனா வைரசை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில்,... Read more »
யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »
அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனவே சுகாதார வழிக்காட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.... Read more »
முகக்கவசம் அணியும் சட்டத்தை நாட்டில் இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2020, அக்டோபர் 17ஆம் திகதி தனிமைப்படுத்தல் மற்றும்... Read more »
சர்வதேச யானைகள் தினத்தினை முன்னிட்டு , யானைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் முயற்சியினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனோகரன் சசிகரன் ஏற்பாடு செய்திருந்தார். உலக யானைகள் தினமான நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறுவர்கள் யானை முகமூடி அணிந்து , யானைகளை பாதுகாப்போம் என... Read more »