யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது, இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »
நாடு முழுவதும் உடனடியாக முடக்கப்பட்டாலும் அடுத்த 10 நாட்களில் உருவாகப்போகும் பாதிப்புக்களை தவிர்க்க முடியாது. வைத்திய நிபுணர்கள், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ துறையும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். டெல்டா மாறுபாடு எந்த மாகாணங்களில் பரவியது என்பதை அடையாளம் காண வைத்தியர்கள் தற்போது வரிசைப்படுத்தலை அதிகரித்துள்ளனர்... Read more »
யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக... Read more »
திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த கர்ப்பவதி பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.கஸ்த்துாரியார் வீதியை சேர்ந்த 30 வயதான குறித்த கர்ப்பவதி பெண் திங்கள் கிழமை திடீரென வாந்தி எடுத்து மயங்கி... Read more »
தேன்குளவி கொத்தியதில் உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் குளவிக்கொட்டு சம்பவம் 08.08.2021 நேற்று முன்தினம் மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் பல தேன்குளவி கொத்திய நிலையில்... Read more »
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின்... Read more »
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவரை நீண்ட நேரமாகியும் காணாத நிலையில் காலை 8.30 மணியளவில் சடலமாக கரையொதுங்கினார். அப்பகுதியை சேர்ந்த மனுவேல் செபஸ்டியன்... Read more »
அதிகரித்து வரும் கோவிட் தொற்று காரணமாக நாடுகளுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியா பசுமைப்பட்டியலில் மேலும் ஏழு நாடுகளை சேர்த்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, லாட்வியா, நோர்வே மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் பசுமைப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அம்பர் பிளஸ்... Read more »
யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இயங்கி... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக... Read more »