
மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு தொடர்பில் தகவல் வழங்கியமை காரணமாக, மிலேச்ச துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உடல் ஊனமுற்ற மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லீமுக்கு ரூபா 25 இலட்சம் பணப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வழங்கியமை தொடர்பில் ஶ்ரீ லங்கா பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட... Read more »

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வடமாகாண பிரதம செயலாளருக்கு கடந்த வாரம் கொரோனாத் தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. அதனை அடுத்து அவர் பங்கேற்றிருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த வடக்கின் உயர்... Read more »

கிளிநொச்சி சேவை சந்தை இன்று மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்த செயற்பாடுகள் வெளி இடங்களில் இடம்பெறுகின்றது. கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள கிளிநொச்சி சேவை சந்தையில் 500க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன. மாவட்டத்தில் அதி வேகமாக பரவி வரும் கொவிட் பரவல்... Read more »

இந்தியா தமிழ்நாடு சிதம்பரம் பகுதயில் சிறி மௌன சிமாமிகள் மடவாசலில் உள்ள 200 ஆண்டுகளுக்கு ல் பழமை வாய்ந்த ஆலயத்தை இடித்து சுவாமி சிலையை அகற்றும் தமிழ் நாாடு போலீஸ் நடவடிக்கைக்கு தமிழ் நாாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிங்க சுவாமிகள் கண்டனம்... Read more »

அம்பாறை – அளிக்கம்பை பிரதேசத்தில் வீட்டில் வெடி தயாரித்த நிலையில்,வெடி வெடித்து படுகாயமடைந்த நிலையில் தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்றிக்கு வெடி வைக்க வீட்டில் வெடி தயாரித்த போது அவை வெடித்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று,... Read more »

நாட்டில் தற்போது பரவிவரும் டெல்டா வகை திரிபு வைரஸின் புதிய 3 பிறள்வுகளை வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார். SA222-V, SA 701-S மற்றும் SA 1078-S ஆகிய டெல்ட்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொரோனா திரிபின்... Read more »

யாழ்.அராலி மத்தி ஊரத்தி பகுதியில் உள்ள காணிகளில் இருந்த தண்ணீர் இறைக்கும் இயந்திரங்களை கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,ஊரடங்கு காரணமாக யாரும் வெளியில் வராத சந்தர்ப்பத்தில் இனந்தெரியாதவர்கள் வயல்களில் இருந்த தண்ணீர் இறைக்கும்... Read more »

கிளிநொச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் பாலசுந்திரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார். காணிக்கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குறித்த நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் ... Read more »

கிளிநொச்சியில் கொரோனாப் பரவல் தீவிரம் பெற்றுள்ள நிலையில் கிளிநொச்சி சேவைச் சந்தையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பொருத்தமான பொது இடங்களில் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கரைச்சி பிரதேச சபை அறிவித்துள்ளது. வியாபாரிகளும்... Read more »

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த விமான அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் இரகசியமாக சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட நபர் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனிலிருந்து மஸ்கட் வழியாக... Read more »