உறங்கிக் கொண்டிருந்தவர்மீது சரமாரியான வாள் வெட்டு…!

கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டிப் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிளிநொச்சி முரசுமோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் இன்று(01-08-2021) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி... Read more »

டியூப் தமிழ் பணிப்பாளர் டிவானியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தள்ளுபடி…..!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டியூப் தமிழ் ஊடகவியலாளர் டிவனியா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு நேற்றைய தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது டிவனியா தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு சிரேஸ்ர... Read more »

சிவாஜிலிங்கத்தை தனியே உள்ளே அழைத்த கடற்படை அதிகாரி…!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மதமிழ் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளருமான ம.க.சிவாஜிலிங்கத்தை கடற்படை முகாமிற்க்குள் அழைத்து தாக்கும் முயற்சி ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோத்தபாய கடற்படை முகாமிற்கான 617 ஏக்கர் தனியார் காணிகளை நில அளவை செய்து... Read more »

பருத்தித்துறையில் வாள்வெட்டு. பெண் படுகாயம்…!

யாழ்.பருத்தித்துறை – அல்வாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை 4:00 மணியளவில் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கம் – அல்வாயில் இடம்பெற்றுள்ளது. வரோதயம் மேரி ஜோசப்பின்... Read more »