
ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவு– 56 ஆண்கள், 55 பெண்கள்– 60 வயதுக்கு மேற்பட்டோர் 90 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 111 மரணங்கள் நேற்று (08) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க... Read more »

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள். என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்... Read more »

கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, அதிபர், ஆசிரியர்களின் 24 வருடகால சம்பள முரண்பாட்டை நீக்கு, கல்விக்கான நெருக்கடியை நீக்கு என பல கோரிக்கைகளுடன் யாழ்.நகரில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். நாடு முழுவதும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக... Read more »

யாழ்பாணம் மரவுரிமை மையத்தின் ஏற்பாட்டில் நல்லூர் இராசதானி மரபுரிமை சின்னங்களான சங்கிலியன் அரண்மனை, நுழை வாயில், யமுனா ஏரி, மந்திரி மனை ஆகியவற்றை புனரமைப்பது தொடர்பான ஆராயவுக் கூட்டம் நேற்றைய தினம் (07.08.2021) யாழ்ப்பாணம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில்தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைத்துவரப்பட்டே... Read more »

தனது மகன் அரசியலுக்கு வருவதாக கூறி வெளியாகியுள்ள செய்திகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மறுத்துள்ளார். பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விமுக்தி குமாரதுங்க அரசியலில் பிரவேசிக்கின்றார் என்ற தவறான பிரச்சாரம் இந்த... Read more »

கொரோனா தொற்று மற்றும் டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்றினால் நாட்டில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை... Read more »

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. விடுதி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் பாலத்தில் நின்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து காணாமல்போயிருக்கின்றார். இதயைடுத்து வீதியால் சென்றவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் நடத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை... Read more »

மிக பொய்யான பேச்சுக்களை நம்பாமல் மக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேலும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல்... Read more »

பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையை... Read more »

இரத்மலானையில் கொள்கலன் லொறி ஒன்றிற்குள் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இரத்மலானை சுமங்கல வீதியிலுள்ள பிரதான ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனத்திற்கு பொருட்கள் கொண்டு சென்ற சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலத்சிங்கல கோவில் வீதி பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவர் என... Read more »