
பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பயணிகள் தடுப்பூசி பெற்றிருப்பதை கட்டாயமாக்கும் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை. என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த நடைமுறை... Read more »

யாழ்.போதனாவைத்திய சாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் அனேகமான மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பலர் வீடுகளில் இருந்து குறித்த பாடசாலைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தாதிய பயிற்சியை மேற்கொள்ளும் நிலையில் 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா... Read more »

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரி ஒருவரின் தந்தையை நிதிமன்றம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்துள்ளது. கொழும்பு கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது அலவ்தீன் அஹமட் முவான் என்ற நபர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தார். தற்கொலைத் தாக்குதல்தாரியான அஹமட் முவானின் தந்தையை கொழும்பு... Read more »

நாட்டில் நாள்தோறும் பதிவாகி வரும் கோவிட் மரணங்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்று தீவிரமடைவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நோய்த் தொற்று பரவவில்லை... Read more »

நாட்டில் கோவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்து வரும் நிலையில் அரச ஊழியர்களுக்கான அறிவிப்பொன்றும் வெளியாகியுள்ளது. அதன்படி அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும்... Read more »

கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், மருத்துவமனை பிணவறைகளில் ஏற்படும் இடப்பற்றாக்குறையை குறைப்பதற்காக களுத்துறை மாவட்டத்தில் அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் உதய... Read more »

நாட்டில் மீண்டும் திருமண நிகழ்வுகள், மரண சடங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி தலமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரக்கூடிய வசதியுள்ள திருமண மண்டபங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 66 பேர் உட்பட வடமாகாணத்தில் சுமார் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 95 பேருக்கு தொற்று உறுதியானது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 603 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்... Read more »

நாட்டில் மீண்டும் மிக இறுக்கமான பயண கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும். என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, எதிர்காலத்தில் கோரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள்... Read more »

நாட்டில் கொரோனா அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் சமகால நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. நாளாந்த நோயாளர்களது எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் அதிகரிப்பு வேகம் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.வைரஸ் வேகமாக பரவுவதைக்... Read more »