
ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் – ஆசிரியர்கள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் தேசிய பொது வீதிகள் சட்டம், அமைதியற்று செயற்பட்டமை, முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்... Read more »

கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக மீளப் பிற வலியுறுத்தி இன்று நண்பகல் யாழ் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.... Read more »

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் விமான பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் (UAE) நுழைதல் மற்றும் அதன் ஊடாக பயணிப்பது தொடர்பான கட்டுப்பாடுகளை அந்நாடு நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, நாளை (05) முதல் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, உகண்டா,... Read more »

தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடரப்படாது என சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார். இன்று (04) குறித்த வழக்கு, சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா, நவரத்ன... Read more »

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார். இன்று மு.ப. 11.15 மணியளவில் பாராளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதியை சபை முதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான கஞ்சன விஜேசேகர மற்றும் இந்திக... Read more »

யாழ்.வலி, வடக்கு கீரிமலை சிவன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள புராதன வரலாற்று கதைகளுடன் தொடர்புபட்டதாக அறியப்படும் கற்குகை அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்து சமய வரலாற்றுப் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் “மாருதப்புரவல்லியின் குதிரை முகம் நீங்க கீரிமலையில் தீர்த்தமாடிய கதைகளுடன் தொடர்புபட்ட குறித்த கற்குகையை அழிவடையும்... Read more »

மிக அவசிய தேவை உருவானால் மட்டுமே நாடு முடக்கப்படும். என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வருகின்றமை தொடர்பில் எதிர் கட்சியினர்... Read more »

நட்டிலுள்ள பாடசாலைகள் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்... Read more »

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட மும்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த குளத்தினை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்து பொழுதுபோக்கு மையமாக மாற்றும் வகையில் திட்டம் மும்மொழியப்பட்டுள்ளது. அப்பகுதியில் நடை பயிற்சிக்கான வலையம்,... Read more »

யாழ் வடமராட்சி கிழக்கு அம்பன் பாடசாலையில் இடம் பெறும் சீனோபாம் கொரோணா தடுப்பு ஊசி வழங்கும் செயறறிட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது இதில் மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள்,தாதியர்கள், குடும்பநல உத்தியோகஸ்தர்கள், என அதிகாரி... Read more »