வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னைநாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில்... Read more »

09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; வடக்குக்கு வேதநாயகன்! –

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு, 01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர் 02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர் 03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர் 04-திஸ்ஸ... Read more »

அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன்…! ஜனாதிபதி அனுரகுமார..

அனைத்து மக்களும் நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நிலையை உருவாக்குவேன் என இலங்கை  ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அவர் இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன் முழு விபரமும் வருமாறு பிக்குமார்களே, மதத் தலைவர்களே, பெற்றோர்களே,... Read more »

நவம்பரில் பொதுத் தேர்தல், சற்றுமுன் வெளியான வர்த்தமானி…!

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம்... Read more »

கலைக்கப்பட்டது இலங்கை பாராளுமன்றம்…!

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்தமானி சற்று முன்னர் வெளியானது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி  அநுர குமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவிப்பு இன்று(24) நள்ளிரவு அச்சுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இது தொடர்பான... Read more »

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில  22.09.1995. அன்று  இடம்பெற்ற இலங்கை விமானப்படையின் புக்கார விமான குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட  22 மாணவச் செல்வங்களின் 29 வது நினைவேந்தல் இன்றாகும். அன்றைய நாட்களில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில்... Read more »

வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகள்..!

மன்னார் தேர்தல் தொகுதி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான மன்னார் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 28,491 வாக்குகளைப் பெற்றுள்ளார். சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 17,181... Read more »

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்…!

கோப்பாய் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,410 வாக்குகளை பெற்றுள்ளார்.... Read more »

ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை பதவி பிரமாணம் – அநுர தரப்பு வெளியிட்ட தகவல்

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள்... Read more »

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு…!

நாட்டில் நேற்று இரவு 10 மணிமுதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மதியம் 12 மணி வரையில் இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று... Read more »