நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »
ஜனாதிபதி தேர்தல் சட்டத்தை மீறி சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் அனைவரும் நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அமைதியான நேரத்தில் சமூக ஊடகங்கள் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுவது தொடர்பாக கண்காணிப்பு நிறுவனங்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின்... Read more »
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம்... Read more »
எதிர்வரும் திங்கள்கிழமை 23/09/2024 விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கின்றார். Read more »
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணிவரை வாக்களிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை... Read more »
யாழில் ஆரம்பமானது வாக்களிப்பு யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண் பாட்டு பேரவையின் ஏற்பாட்டில், வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் நேற்றைய தினம் 20/09/2024 செல்வன் டிகுகுமார் சாகிதியன் அவர்களின் தெய்வீக இன்னிசை கச்சேரி இடம் பெற்றது. இதில் முகர்சிங் – ர.காணாமிர்தசர்மா தபேலாவும், நடேசு... Read more »
அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை, மருத்துவரும் இல்லை, நோயாளர்கள் அவதி …..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியோ அல்லது மருத்துவர்களோ இரவு வேளைகளில் இன்மை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பன் பிரதேச வைத்திய சாலையானது பிரதேச வைத்தியசாலை தரம் இரண்டு ஆகும். இங்கு இரண்டு மருத்துவர்கள் பகலில் கடமையில்... Read more »
ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை முதல் மக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் சென்று வருகின்றனர். நாட்டில் 38 வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலில் மக்கள் தமக்கான பிரதிநிதியை தேரந்தெடுக்க ஆர்மவாக உள்ளனர். தென்னிலங்கையில் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது.... Read more »