பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!

தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என... Read more »

அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதே எமது நோக்கம் – கே.வி.தவராசா

2009க்கு பின்னர் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக ஒருமித்த குரலாக செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.... Read more »

உயிர்த்த ஞாயிறு அறிக்கையிடல்: ஊடகவியலாளரை கைது செய்ய சதி?

தன்னை கைது செய்ய திட்டமிடப்படுவதாக ஊடகவியலாளர் ஒருவர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்துவது குறித்த தனது செய்தி அறிக்கையிடலுடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபடுவதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன... Read more »

இரண்டு மாதமாக காணமால் போன 17 வயது மாணவி….!

மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன்  யதுர்னா எனும் 17 வயது மாணவியை காணவில்லையென அவரது தாயார் தேடிக் கொண்டிருக்கின்றார். தனது மகளான மனோகரன் யதுரனாவை கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து  காணவில்லையென கொக்கட்டிச்சோலை காவல்  நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவரது ... Read more »

முல்லைத்தீவு நபருக்கு நடந்தது என்ன, பரபரப்பு சம்பவம்…!

யாழ்ப்பாணத்திலிருந்து சிவில் உடையில் சென்ற போலீஸ் குழு ஒன்று முல்லைத்தீவில் ஒருவரை கைது செய்து யாழ்ப்பாணம் கொண்டுவந்ததுடன் அவர்மீது மூர்க்கத்தனமான தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில்  இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது கொக்குத்தொடுவாய் தெற்கு,... Read more »

சிறப்பாக இடம் பெற்ற சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வு…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வுகள் நேற்று காலை 9:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் அதன் முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக அரச அதிபர் திரு. ஶ்ரீநிவாசன் தலமையில் இடம் பெற்றது. ஓய்வு... Read more »

சர்வதேச ரீதியிலான கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணிக்கு பெருமை சேர்த்த யாழ். யுவதி!

மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட ‘சுப்பர் கிண்ண’ கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு சம்பியன்ஷிப்களையும் வென்றன. பெண்கள் அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் பெண் வீரிங்கனையான பி.சிவானுஜாவும் இலங்கை அணியை... Read more »

சுமந்திரனால் ஓரங்கட்டப்பட்ட தமிழரசு முக்கியர்தர், அனைத்து பதவிகளிலிருந்தும் விலகினார்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அனைத்துப் பதவி மற்றும் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவர் பதவி, இலங்கை தமிழரசுக் கட்சியின் சட்டக் குழு தலைவர், மத்திய குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப்... Read more »

விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு.!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் கடந்த (4.10.2024) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் இன்று 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு... Read more »

பொது அமைப்புக்கள்  பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளதென தீர்மானம்…! தமிழ் மக்கள் பொதுச்சபை..!

தமிழ் மக்கள் பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைப்புகளும் இந்த தேர்தல் தொடர்பாக பொருத்தமான தீர்மானங்களை தங்கள் அமைப்பு சார்ந்து மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றார்கள் என தமிழ் மக்கள் பொதுச்சபை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாட்களாக 6 தடவை இணையத்தில் ஒன்று கூடிய... Read more »