நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17983 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 14309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.... Read more »
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரகாரம் தனது தனிப்பட்ட பணியாளர் தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை அல்லது மறுநாள் அவரது... Read more »
#தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார் Read more »
காலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read more »
நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 43,827 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 16,822 வாக்குகளைப் பெற்றுக்... Read more »
அநாவசியமான முறையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டில் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் தேவையின்றி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக மூன்று தேர்தல்... Read more »
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம். பொலிஸ் ஊடக பிரிவு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும்... Read more »
1) அனுரகுமார திஸாநாயக்க – 29,635 2) சஜீத் பிரேமதாச – 3,456 3) ரணில் விக்கிரமசிங்க – 2,396 4) நாமல் ராஜபக்ச – 2,230 *கண்டி தபால் மூல வாக்கு முடிவுகள்* 1. அனுர-38923 2. சஜித்-3217 3.ரணில்-989 Read more »
நாட்டில் சுமார் நாற்பது லட்சம் பேர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 75 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். இதன்படி, சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்கத்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more »