யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையில் இருந்த 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் வட்டுக்கோட்டையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »
அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட பண்ணிசைப் போட்டியில் யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் வரதகுலம் யக்சன் தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சாதனை... Read more »
யாழ்ப்பாணம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் 2024 ம் ஆண்டிற்க்குரிய பரிசளிப்பு விழா கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி சுப்பிரமணிய குருக்கள் தலமையில் காலை 10:00 மணியளவில் ராஜேந்திரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக நிகழ்வின் விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசை... Read more »
கடந்த வாரம் ரஷ்சியாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் (BRICS) மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன-இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்சியா-உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்சியாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு என்பன சர்வதேச அரசியலின் விவாதத்திற்கு... Read more »
இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், இலங்கையின் ‘மாற்றம்’ என்ற சொல்லை பிரபலப்படுத்தியது. காரணம் ஜனாதிபதித்தேர்தலில் அனுரகுமார திசநாயக்கவின் தேர்தல் பிரச்சாரம் மாற்றம் என்ற வார்த்தையையே முதன்மைப்படுத்தியது. எனவே அவ்பிரச்சாரம் வெற்றி பெற்றுள்ளமையால், இலங்கையின் பொதுத்தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்து கட்சிகளும் மற்றும் சுயேட்சைக்குழுக்களும் மாற்றத்தை தமது... Read more »
இலங்கையில் ஜனாதிபதியாக இருப்பவர், பிரதமராக இருப்பவர் தமது நலன்களைப் பேணுபவராக இருக்க வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு வல்லாதிக்க நாடுகளோ விரும்புவது வழமை. ஆனால், இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தமக்குச் சேவகம் செய்யக்கூடியதாகப் பாராளுமன்றில் உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று... Read more »
ஈழத்து சௌந்தரராஜன் என்று அழைக்கப்பட்ட. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்படமாகவும், வதிவிடமாகவும் கொண்ட. வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை 08/11/2024 காலமானார். L1943/4/14 அன்று பிறந்த விஜயரட்ணம் அவர்கள் தனது 81 வது வயதில் காலமானர். இவர் ஈழத்தின் மிகச் சிறந்த... Read more »
*_꧁. 🌈 ஐப்பசி: 𝟮𝟯 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 𝟬𝟵• 𝟭𝟭• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎 ராசி- பலன்கள் 🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.... Read more »
யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி பூநகரி பிரதேசங்களின் நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் ஆறுகள் குளங்களையும் தூர்வாரி நீர்த் தேக்கங்களை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன் நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு மேற்கொண்டு மீனபிடியை ஊக்குவிப்பதுடன் கல்வி, விளையாட்டு வீரர்கள்ப சர்வதேச அளவில் போட்டிகளில் பங்குபற்ற... Read more »
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான சயர சங்காரம் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ இடம் பெற்றது. நேற்று 07/11/2024 பிற்பகல் 6:00 மணியளவில் சூர சங்காரம் இடம் பெற்றது. இதில்... Read more »