சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு – சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான  ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை. மாறாக ஊழலையும், ஊழல்வாதிகளையும்,... Read more »

தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பிற்க்கும் கொள்கைக்காக சுவிச்சர்லாந்து தூதருக்குமிடையில் சந்திப்பு..!

தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பிற்க்கும் இலங்கைக்கான சுவிச்ர்லாந்து தூதுவருக்கும் இடையிலானா சந்திப்பு ஒன்று நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

I V மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு..!(வீடியோ) 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும்,  புது டில்லி பல்கலைக்கழக முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 20/08/2024 செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு... Read more »

I V மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு இன்று …! 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும், முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழாஇன்று   பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அரசறிவியல் துறை... Read more »

மாகாண முறைமைக்கு, அதிகாரங்களோ அதிகாரப் பகிர்வோ வழங்க மறுக்கும் வேட்பாளர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வரத்தேவையில்லை – ஈ.பி.டி.பி

இந்திய இலங்டகை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை அதிகாரம் வழங்காத எந்தவொரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் அவ்வாறான நிலைப்பாட்டை நிராகரிப்பவர்கள் வடக்கு கிழக்கு... Read more »

காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களை OMP அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு..!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கக் கோரி தொடர்ந்து போராடிவரும் உறவினர்களின் ஒரு உறவினரையேனும் கண்டுபிடிக்கத் தவறியுள்ள காணாமல் போனோர் அலுவலகம் (OMP) உண்மை வெளிவருவதைத் தடுக்கும் முயற்சியால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தமது நீதிக்காகப் போராடும் தமிழ்த் தாய்மாரை அச்சுறுத்தி இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு முயற்சிக்கும்... Read more »

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி பரப்புரையை ஆரம்பித்த தமிழ் பொது வேட்பாளர்…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளார் பா.அரியநேந்திரன் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் பொது  வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகள் ஒரு ஏமாற்று நடவடிக்கை, உறவுகள் விஷயம்..!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டது. பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை  கரவெட்டி, பருத்தித்துறை,  மருதங்கேணி பிரதேச  செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றன. மூன்று பிரிவுகளிலுமிருந்து... Read more »

பாரதியின் வடமாகாண வெற்றிக்கிண்ணம் சென்மேரிஸ் வசம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் இறுதி போட்டி நேற்று  சனிக்கிழமை 17.08.2024  இடம்பெற்றது. பாரதி விளையாட்டுக்கழக தலைவர் க.ஜனார்த்தனன் தலைமையில் மாலை 3.00 மணியளவில்  உடுத்துறை பாரதி மைதானத்தில் நிகழ்வு ஆரம்பமானது விருந்தினர்கள் நுழைவாயிலில்... Read more »

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்

சரியான நேரத்தில் தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகள் தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளியிட்ட நிலையில் தமிழரசுக்கட்சி எப்பொழு தமது நிலைப்பாட்டை வெளியிடும் என கிளிநொச்சியில் நேற்று 16/08/2024... Read more »