சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் கீழே விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த நேசராசா பனுசா (வயது -33) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 11ஆம்... Read more »
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள்... Read more »
காணாமல் போன பற்றிய அலுவலகம் (omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. நேற்று முன்தினம் கரைச்சி பிரதேச... Read more »
முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் நேற்று 14/08/2024 நினைவு கூரப்பட்டுள்ளது. செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள முன்வீதியில். தாய்த்தமிழ் பேரவையினரில் ஏற்ப்பாட்டில் காலை 9:00 மணியளவில் நிகழ்வுகள் ... Read more »
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் கழிவு நீர் தேங்கி சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி வருகின்றது. அரச திணைக்களம், அரச விடுதி மற்றும் தனிநபர்களால் பயன்படுத்தப்படும் கழிவு நீர் குறித்த வீதியில் தேங்கி மாசினை ஏற்படுத்துகிறது. அப்பகுதியில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன்,... Read more »
வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளராக வைத்திய கலாநிதி. தி.சர்வானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண பதில் ஆணையாளர் ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பிரதி மாகாண ஆணையாளராக கடமையாற்றி வந்த வைத்திய கலாநிதி. தி.... Read more »
எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது. இதில்... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டதமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்க்காக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களை தமிழ் பொது வேட்பாளராக அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்றைய... Read more »
இயந்திர கோளாறு காரணமாக இந்தியாவில் கரியதுங்கிய இலங்கை மீனவர்கள், இரண்டு மாதங்கள் கடந்தும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் அவர்களை விடுவிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... Read more »
மருதங்கேணி பொலிசாரால் சற்றுமுன் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிப்பதற்காக வீட்டில் இருந்து கடற்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் குறித்த வலை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது கட்டைக்காட்டில் சட்டவிரோத தொழில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இன்று மருதங்கேணி பொலிசார் சட்டவிரோத... Read more »