வடமராட்சியில் வயோதிபப் பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளை – தடயவியல் பொலிஸார் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள்   01/08/2024 கடந்த வியாழக்கிழமை  அதிகாலையில்  சமாரியான தாக்குதல்  நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின்  உறுதிப் பத்திரங்களையும்... Read more »

சுன்னாகம் சந்திக்கு அருகே மோட்டார் சைக்கிள் மீது ஹையேஸ் மோதி விபத்து!

சுன்னாகம் சந்தியில் இருந்து காங்கேசன்துறை செல்கின்ற பக்கம் 100 மீற்றர்கள் தூரத்தில், ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி நேற்று 3.08.2024 விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பெண்கள்... Read more »

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடார்ந்த தேர் திருவிழா…!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் இரதோற்சவம் நேற்று இடம்பெற்றது முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் முருகப்பெருமான் தேரேறி வெளிவீதியூடாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த இரதேற்சவத் திருவிழாவை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், புலம்பெயர்... Read more »

பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவரும் ஆதரவு மகத்தானது – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வருகின்ற ஆதரவு மகத்தானது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதை முன்னெடுத்துச்செல்ல முழுமையான ஒத்துழைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக வடக்கின் மக்களிடம் இருந்து கிடைக்கும் என... Read more »

இந்திய மீனவர் நெடுந்தீவு கடலில் இறந்தது ஒரு துன்பியல் சம்பவம் – என்.வி.சுப்பிரமணியம் தெரிவிப்பு!

எமது sea of Sri Lanka கடற்பரப்பினுள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்திய மீனவர் ஒருவர் இறந்த துன்பியல் சம்பவமானது மன வேதனை அளிக்கிறது என்ன அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில்... Read more »

தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வே அவசியம் ; நாகரிகமான நாடுகள் சமஷ்டியை  ஏற்றுக் கொண்டன – வட மாகாண இணப்பாளர் ஜான்சன் தெரிவிப்பு!

நாகரிகமான நாடுகள் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வே வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே... Read more »

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயரிழப்பு!

யாழில் பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்று  3.8.2024 அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நெசவுசாலை வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குழந்தையின் தாயார் இன்று அதிகாலை 2... Read more »

கடற்றொழிலாளர்களுக்காக சேவையாற்றியோர் கௌரவிப்பு….!(வீடியோ)

வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர் நலன்களுக்காக நீண்டகாலமாக சேவையாற்றியவர்கள் நேற்றைய தினம் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் சமாச மண்டப்த்தில்  கௌரவிக்கப்பட்டுள்ளனர். பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு பிரான்சிஸ் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்... Read more »

சந்நிதி முருகனுக்கு இன்று கொடியேற்றம்…!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணியளவில் ஆரம்பமாகவுள்ள பெருந்திருவிழாவின் காலைத்திருழா 08-08-2024 வியாழக்கிழமை காலை 8.00 முதல் இடம் பெறவுள்ளதுடன், பூங்கானத்திருவிழா 13-08-2024 செவ்வாய்க்கிழமை காலை... Read more »

வடமராட்சியில் வயோதிபப் பெண்ணை தாக்கி நகை பணம் கொள்ளை – தடயவியல் பொலிஸார் நடவடிக்கை!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை மேற்கு பகுதியில் தனிமையிலிருந்த பெண்மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று  01/08/2024 வியாழக்கிழமை  அதிகாலையில்  சமாரியான தாக்குதல்  நடாத்தியதுடன் அவரது காதிலிருந்த தோடு மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச் சென்றதுடன் அவர்களது காணிகளின்  உறுதிப் பத்திரங்களையும்... Read more »