யாழில் அதிகரித்து வரும் விபத்துக்கள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

இந்தியா – பாகிஸ்தான் கால்நடைகள் இலங்கைக்கு…!

இலங்கையின் பசும்பால் உற்பத்தித் தொழிலை மேம்படுத்துவதற்காக பசுக்களை வழங்குவதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இராஜதந்திர மட்டத்தில் இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையில் பசும்பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் அதிகளவான பாலை பெறக்கூடிய பசுக்கள் இல்லாதது இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்... Read more »

கடற்படைக்கு விடுக்கப்பட்டுள்ள மீனவப் பெண்மணியின் கோரிக்கை….!

மாதகல் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்படியில் ஈடுபடும் இந்தியா இழுவைமடிப் படகுகளால் ஏற்பட்ட இழப்பீட்டை நிவர்த்தி செய்வதற்கு எனது தாலிக்கொடியை அடகு வைத்தும் மீள முடியவில்லை என வலிகாமம் தென்மேற்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பொருளாளர் பெனடிக் நிர்மலா தெரிவித்தார். நேற்றையதினம் வியாழக்கிழமை... Read more »

குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற தாய்; நான்கு வயது சிறுமிக்கு மது பருக்கிய தாய் மாமன் 

நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருகினார் என்ற குற்றச்சாட்டில் அவரது தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓல்டன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில்... Read more »

மனைவியை பொல்லால் தாக்கி கொன்ற கணவனுக்கு மரண தண்டனை

கடந்த 2006 ஆம் ஆண்டில் பெலியத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. தங்காலை மேல் நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணதுங்கவினால் இன்று இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெலியத்த... Read more »

அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பதற்கு முயற்சி…!

  நாட்டில் தேர்தலை குழப்புவதற்கு உருவாக்கப்படும் சகல முயற்சிகள் மற்றும் மூலோபாயங்களை ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாம் மக்கள் சக்தியுடன் தோற்கடித்து இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையினை வெற்றிபெற செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய(11) பாராளுமன்ற... Read more »

நடுவானில் பறிபோன இலங்கைப் பெண்ணின் உயிர் – அவசரமாக தரையிறங்கிய விமானம்

  இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்ததை தொடர்ந்து துபாய் விமானமொன்று அவசர அவசரமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இலங்கையை சேர்ந்த 57 வயதான பலவினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துபாயிலிருந்து கொழும்பிற்கு பயணித்துக்... Read more »

துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்..!

அனுராதபுரம் – ருவன்வெலிசாய பொலிஸ் காவலரனில் சேவையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம்  நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அனுராதபுரத்தை சேர்ந்த 55 வயதான பொலிஸ் அதிகாரியே சம்பவத்தில் உயிரிழந்தார்.... Read more »

முகப்புத்தகம் மூலம் பெருந்தொகை பணமோசடி

இந்த நாட்களில் முகப்புத்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று கூறி பணமோசடியில் ஈடுபடும் நடவடிக்கை அதிகரித்து வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார். தனது தனிப்பட்ட தகவல் மூலம் பணத்தை முதலீடு செய்யும்போது, ​​அந்த தொகை இரட்டிப்பாக... Read more »

முன்னாள் பருத்தித்துறை நகரசபிதா வே.நவரத்தினம் மரணம்…!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக இருந்த வேலுப்பிள்ளை நவரத்தினராசா சற்றுமுன் மரணமடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 29/06/2024 அன்று முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது புளியம்பொக்கணைப் பகுதியில் வீதியில்  அமைக்கப்பட்ட பாதுகாப்பற்ற சமிக்கை இன்றில வீதித்தையில் (பம்மிங்) மோட்டார் சைக்கிள்... Read more »