இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (27) அதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரபிக்கடலில்... Read more »

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவன்

தம்புத்தேகம பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர். நொச்சியாகம உடுநுவர கொலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (25) பிற்பகல் தம்புத்தேகம... Read more »

யாழில் புடவைக்கடை மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

யாழில் புடவைக்கடை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவமானது யாழ்ப்பாணம் – நெல்லியடி (Nelliaddy) பகுதியில் உள்ள புடவைக்கடை மீதே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார்... Read more »

உருகிய ஆபிரகாம் லிங்கனின் நினைவு சிலை

வாஷிங்டனில் (Washington) உள்ள அமெரிக்க தலைவர் ஆபிரகாம் லிங்கனின் (Abraham Lincoln) ஆறு அடி உயர மெழுகு சிலை உருகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமையன்று (22) வடமேற்கு வாஷிங்டனில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால் லிங்கன் நினைவகத்தைப் பிரதிபலிக்கும்... Read more »

உடன் வெளியேறுங்கள் : கனடா விடுத்துள்ள எச்சரிக்கை 

லெபனானில்(lebanon) வாழும் கனேடியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டுமென கனடா அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. கனேடிய(canada) வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி(Mélanie Joly) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளார். லெபனானில் தற்போது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள்... Read more »

கடலில் நீராடச் சென்ற இருவர் பலி!

உனவடுன கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வெளிநாட்டு பிரஜை நேற்று (25) மாலை நீராடச் சென்ற வேளையில் நீரோட்டத்தில் சிக்கியதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகளின் தலையீட்டினால் கடலில் இருந்து மீட்கப்பட்டு காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்... Read more »

போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல்

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது இதேவேளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் –... Read more »

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் பலி

சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தி சாரதி மற்றும் இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு... Read more »

போராட்டத்தில் குதித்த அதிபர், ஆசிரியர்கள்…! ஸ்தம்பிதமடைந்த கல்விச் செயற்பாடுகள்…!

  ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி செயற்பாடுகள் இன்றைய தினம் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள். சம்பள நிலுவையினை வலியுறுத்தி இன்றைய தினம்(26) அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்திற்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.... Read more »

இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

பறவைக் காய்ச்சல் பரவுவதைச் சமாளிக்க  இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இதுவரை எந்த ஒரு சிறப்பு பொது சுகாதார அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று சுகாதார... Read more »