கிளிநொச்சி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபநிலை!

அரசாங்கம் உரிய நேரத்தில் நெல்லை கொள்வனவு செய்ய தவறுகின்ற நேரத்தில் அதனை பயன்படுத்தி தனியார் மிகக் குறைந்த நெல்லை கொள்வனவு செய்வதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குடமுருட்டி குளத்தின் கீழ் 340... Read more »

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்குச் சென்ற ஜனாதிபதி!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள்... Read more »

கேவில் பிறீமியர் லீக் இறுதி போட்டியில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்பு

வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளி நிலா விளையாட்டுக் கழகம் நடாத்திய KPL-season 5 இன் இறுதியாட்டம் நேற்று 21.06.2024 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது. வெள்ளி நிலா விளையாட்டுக் கழக தலைவர் ந.உகனேந்திரன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின்... Read more »

விசேட அதிரடிப்படையினரின் திடீர் சுற்றிவளைப்பு…ஒருவர் கைது

  ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை கல்முனை மாநகர பகுதியில் உள்ள பிரபல உல்லாச விடுதிக்கு அருகில் நேற்றையதினம்(21)... Read more »

பதவி விலகுவாரா நீதி அமைச்சர்?

  அமைச்சு பதவியை துறக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுத்துள்ளார் – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் , மைத்திரி அணியின் முக்கியஸ்தருமான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர்... Read more »

சர்வஜன அதிகாரத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் 27 ஆம் திகதி வெளியீடு

சர்வஜன அதிகாரம் எனும் அரசியல் கூட்டணியின் முதற்கட்ட தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 27 ஆம் திகதி மக்கள் மயப்படுத்தப்படும் என்று இக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “... Read more »

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையானது பொதுமக்களது காணிகளை அபகரித்து அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை அகற்றுமாறு கோரி ஒரு வருட காலமாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றது. பௌர்ணமி தினத்தை முன்னிட்டு... Read more »

வத்திராயனில் பரபரப்பு-நபர் ஒருவர் தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!(வீடியோ)

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நேற்று 20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருதங்கேணியை சேர்ந்த பவானி(43) என்பவர் நேற்று இரவு வத்திராயன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக உறங்கியுள்ளார். நேற்று இரவு பத்து மணிக்கு... Read more »

நெல்லியடி வணிகர் கழகத்தினரால் 25 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு…! (வீடியோ)

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  19/06/2024  பிற்பகல் 6:00 மணியளவில் நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்  நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலமையில் இடம் பெற்றது. இதில்... Read more »

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் யாழில் இடம்பெற்ற கூட்டங்கள்..!

நடைபெறவிருக்கும் இலங்கை  ஜனாதிபதித்  தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் கொடிகாமம் வர்த்தகர் சங்கம், சங்கானை வர்த்தக சங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான சந்நிப்புக்கள் அண்மையில் இடம் பெற்றுள்ளது. கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான சந்திப்பு கடந்த 14.06.2024.  வெள்ளிக்கிழமை... Read more »