வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, நாவற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வடிந்தோடாமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்... Read more »
காவேரி கலா மன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடாத்தும், மறைந்த கவிஞர் க.பே.முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வானது 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பி.ப 3.00 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாண கல்லூரியில் (யாழ். போதனா வைத்தியசாலை... Read more »
இறைவனடி சேர்ந்த சிவஸ்ரீ விஸ்வ நாராயண குருக்கள் அவர்களுக்கு இந்துக்குருமார் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது. .அவரது மறைவு குறித்து இந்துகுருமார் அமைப்பு தலைவர் சிவாகம கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வரக்குருக்கள் மற்றும் அதன் செயலாளர் சிவஸ்ரீ. ச.சாந்தரூபக் குருக்கள் ஆகியோர் ஒப்பமிட்டு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம் பெறும் நிகழ்வு நேற்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையினை, “குருவாய் வருவாய் “ என்ற... Read more »
தற்போது நலன்புரி நன்மைகள் திட்டத்தின் (அஸ்வெசும) இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்பட்டுள்ளன. எனவே பின்வரும் நபர்கள் தமது விண்ணப்பங்களை தாம் தொடர்ச்சியாக வசிக்கும் நிரந்தர கிராம அலுவலர் அலுவலகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் டிசெம்பர் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்க... Read more »
வடமராட்சி தென் மேற்கு பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா 2024 மாலிசந்நி பிள்ளையார் ஆலய விழா மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் சிவகாமி உகாகாந்தன் தலமையில் பேராசிரியர் யோகராசா அரங்கில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள்... Read more »
யாழ்ப்பாணம் வதயமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் Fengal புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பழம்பாசி, கரடிப்பிலவு, 17ம் கட்டை, மாமடுச் சந்தி, பெரிய இத்திமடு, தட்டாமலை, தண்டுவான் ஆகிய கிராமங்களை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 65 குடும்பங்களுக்கு நேற்று புதன்கிழமை... Read more »
லண்டனிலிருந்து வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்ற கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்... Read more »
2024ஆம் ஆண்டு மாவீரர் தின நினைவேந்தல்கள் தொடர்பில் பல ஐயப்பாடுகள் காணப்பட்டது. ஜே.வி.பி பரினாமமபகிய தேசிய மக்கள் சக்தி முற்போக்கு நிலையிலான தேர்தல் பிரச்சாரங்களை முன்னிறுத்தினாலும், ஈழத்தமிழர் அரசியலில் நீண்ட காலம் இனவாத செயற்பாடுகளையே வரலாற்றில் பதிவு செய்துள்ளது. இப்பின்புலத்தில் தேசிய மக்கள் சக்தி... Read more »
வெள்ள அனர்த்தம் காரணமாக வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 அங்கத்தவர்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர். இவர்கள் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, ஜே/57 கிராம சேவகர் பிரிவில் வசிப்பவர்கள். தமது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாகவும், வீட்டை சுற்றி பாம்புகள் உள்ளதாகவும் கூறுகின்ற... Read more »