தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் அனந்தி சசிதரன்…!

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் என முன்னாள் மாகா அமைச்சரும் தமிழர் சுயாட்சி கழக பொதுச் செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று முற்பகல் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதன் முழு விபரமும்... Read more »

இளம் மருத்துவர் சடலம் மீட்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றிய இளம் மருத்துவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த 30 வயதுடைய கிருசாந்  எனும் இளம் மருத்துவர் ஆவார். அவர் தங்கியிருந்த விடுதி பூட்டப்பட்டிருந்த  நிலையில் விடுதி கதவை  உடைத்து உள்ளே சென்றபோது குறித்த... Read more »

ஊடகவியலாளர்களை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என மிரட்டிய சஜித்தின் பாதுகாப்பு பிரிவு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  நேற்றையதினம் 12/06/2024 புதன்கிழமை  சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு பேருந்து ஒன்றினை வழங்கியிருந்தார். பேருந்துக்கு வழக்கம்பரை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச பேருந்தில் அமர்ந்து அதனை செலுத்துவதற்கு தயாராகும் போது ஊடகவியலாளர்கள் அதனை... Read more »

பாதுகாப்பான கடவையில்லாமல் பளை இந்திராபுர மக்கள் கண்டன கவனயீர்ப்பில்

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  இந்திராபுரம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக பாதுகாப்பு கடவை இல்லாமல் இந்திராபுர மக்கள் பல அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.... Read more »

நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயம் யாழ் ஆயரால் திறந்துவைப்பு..!

வடமராட்சி கிழக்கு நித்தியவெட்டை திருமுக ஆண்டவர் ஆலயத்தை புதிதாக திறந்துவைத்து பெருவிழா திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஜானப்பிரகாசம் ஆண்டகையால் கடந்த  08.06.2024 ஒப்புக் கொடுக்கப்பட்டது. கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் காலை 6.30 ஆரம்பமான பெருவிழா திருப்பலியை யாழ்... Read more »

நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பாரத பிரதமர், வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி…!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையாக பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடி க்கு இலங்கையின் ஜனநாயக போராளிகள் கட்சி தமது வாழ்த்திக்களை தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவமும் வருமாறு. இந்து சமுத்திர பிராந்தியத்தின் வல்லமை கொண்ட பாரத... Read more »

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில், கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலைகளின் திறன் வகுப்பறையை திறந்து வைத்த சஜித் பிரேமதாஸ …!

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர்  கல்லூரி, கொற்றாவத்தை அ.மி.த..க பாடசாலை ஆகியவற்றிற்க்கு  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான  சஜித் பிரேமதாசாவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட திறன் வகுப்பறையை சஜித் பிரேமதாஸா அவர்களால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. சிமாட்... Read more »

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்…!

யாழ்ப்பாணம்  வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  கடந்த எட்டாம் தேதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில்  நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று  10/06/2024  மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமது... Read more »

இந்திய இராணுவ தாக்குதலில் உயிரிழந்த கத்தோலிக்க பாதிரியாருக்கு அஞ்சலி..!

36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கிழக்கில் 07.06.2024  நினைவு கூரப்பட்டுள்ளார். மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் 1988ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை மட்டக்களப்பு... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரை களமிறக்கி ‘தமிழ் மக்களின் வாழ்வை சிதைக்கும் திட்டம்…!

வடக்கு, கிழக்கில் அரசியல் செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக விசாரணை செய்து அச்சுறுத்தி தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைக்கும் திட்டத்தை பயங்கரவாத தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப்... Read more »