வளாகம் ஒன்றுக்குள் அல்லது இடம் ஒன்றுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் மற்றும் தனி நபர் விபரம் திரட்டல் தேவையில்லை. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தள்ளார். இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை... Read more »
சித்திரைப் புதுவருடப் பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் (எழுகை நியூஸ்) www.elukainews.com இணையதள தன்னுடைய புதுவருட நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அன்புடன் ஆசிரியர் Read more »
நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருகிறது. அவசர சிகிச்சை மற்றும் உள் நோயாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். வாளிநோயாளர் பிரிவிற்கு மருத்துவர் சமூகமளித்துள்ள நிலையிலும் மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால்... Read more »
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருபவர்கள் பூரணமாக தடுப்பூசியை பெற்றிருந்தால் பீ.சி.ஆர் பரிசோதனை அல்லது அன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ளும் அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் என தொிவிக்கப்பட்டிருக்கின்றது Read more »
கொரோனாவுடன் போராடும் நாடுகள், சில சூழ்நிலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. கொரோனா தனிமைப்படுத்தல் காலம் தற்போது 14 நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.எனினும் அத்தியாவசிய சேவைகளின் அழுத்தத்தில் உள்ள இடங்களுக்கு இந்த புதிய வழிகாட்டல்கள் உதவியாக இருக்கும் என... Read more »
நாடு முழுவதும் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துள்ளதுடன், தொற்றாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது. இந்நிலையில் புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முடக்கத்திற்கு செல்லாமல் சுகாதார கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்குவது குறித்து ஆராயப்படவுள்ளதாக... Read more »
யாழ்.மாவட்டத்தில் கொரோனா அபாயம் அதிகரித்துள்ள நிலையில், சமகால நிலைமை ஆரோக்கியமானதாக தொியவில்லை. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறயுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது. ஜனவரி... Read more »
ஒமிக்ரோன் வைரசின் ‘பிஏ.2’ என்ற புதிய மாறுபாடு இந்தியா, பிரித்தானியா, டென்மார்க் உள்ளிட்ட 35இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாறுபாடு ஒமிக்ரோன் வைரஸை விட அதிவேகமாக பரவக்கூடியது. அதேபோல எதிர்காலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
நாடு முழுவதும் பெப்ரவரி மாத இறுக்குள் “ஒமிக்ரோன்” வைரஸ் பரவல் தீவிரமடையும் சாத்தியம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார். நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன்... Read more »
ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உலக அளவில் மிக வேகமாக பரவி வரும் நிலையில், கொடிய உயிர்க்கொல்லி தன்மையுடன் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் புதிய கோவிட் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் MERS-Cov என்ற நியோகோவ் வைரஸ்... Read more »