கோவிட் தடுப்பூசி ஏற்றத் தாழ்வின் பிரதிபலிப்பே ஒமிகோர்ன் திரிபு ஏற்படுவதற்கான காரணம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் இந்த விடயத்தை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் நீண்ட நாட்களாக... Read more »
புதியவகை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை அதிகாரிகளால் தடுக்கவே முடியாது. என இலங்கை மருத்துவ சங்கம் கூறியுள்ளது. புதிய கொரோனா நாட்டிற்குள் நுழைவதை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் எடுக்கப்பட்டுள்ளன. தடுப்பதற்கான நடவடிக்கை இல்லை. என பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார் Read more »
நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே... Read more »
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் என்று பெயரிடப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிதல், பொது... Read more »
யாழ்.தென்மராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும், தமது சுற்றுபுற சூழலை சுத்தமாகவும் வைத்திருக்கவேண்டும். என சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர். தென்மராட்சி பகுதியில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகளின் ஊடாக கண்டறியப்பட்டிருக்கின்றது. இதனால் டெங்கு காய்ச்சல்... Read more »
நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார். அவர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பீ.1.617.2.28... Read more »
மொத்த சனத் தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நீரிழிவு நோய் விழிப்புணர்வு சைக்கிள் ஓட்ட... Read more »
உலகிலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துக்கு பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிரவிர் ( Molnupiravir) என்ற மாத்திரை மருந்துக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. Read more »
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவு பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் 21ம், 22ம் திகதிகளில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது. இதில் 21ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை... Read more »
வடமாகாண 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய அனைவருக்கும் பைஸர்... Read more »