கொரோணா பெருந்தொற்றிலிருந்து எம்மை பாதுகாக்க அனைவரும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது கொரோணா தொற்று... Read more »
நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு ஏற்கனவே குழந்தைகளையுடைய தாய்மார் கர்ப்பம் தரித்தலை ஒரு வருடத்திற்கேனும் பிற்போட வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த... Read more »
மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வெளிக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் காலை இரண்டு மணி நேரம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மேலதிக நேரக் கொடுப்பனவு... Read more »
கொரோனா தொற்றாளர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. இது ஒரு குறைபாடாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறினார். நேற்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாற கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அதிக காய்ச்சலுடன் ஏனைய வருத்தங்கள் இருக்கின்ற... Read more »
கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளமை மற்றும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு அடிப்படையில் இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார். இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படும்... Read more »
ஆயுர் வேத ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள, ராஜபுர ஆயுர் வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், கொழும்பில் உள்ள, அலரி மாளிகையில்... Read more »
இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ் பிறழ்வுகள் நுழைந்ததைப் போலவே தென் ஆபிரிக்க பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை எதிர்கொள்வதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் எவையும் இல்லை.... Read more »
நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக துரிதகதியில் இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்துவரும் அக்டோபர் மாத இறுதியில் தொற்று முற்றாக குறையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் சந்திம ஜீவசுந்தரன கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கொரோனா நிலவரம் தொடர்பாக கருத்து... Read more »
டெல்டா வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு மற்றும் இருதயம் பலவீனமடையும் பிரச்சினை ஆகியன எழுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். அதனால் கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம்... Read more »
நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறினால் 5வது அலையை தடுக்க முடியாமல் போகலாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும்... Read more »