
டெல்டா வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு மற்றும் இருதயம் பலவீனமடையும் பிரச்சினை ஆகியன எழுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். அதனால் கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம்... Read more »

நாட்டில் தீவிரமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறினால் 5வது அலையை தடுக்க முடியாமல் போகலாம். என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும்... Read more »

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்... Read more »

தடுப்பூசி ஏற்றத்தாழ்வை சுட்டிக்காட்டி மூன்றாவது டோஸ் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் நிறுத்திவைக்குமாறு உலக சுகாதார மையத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே கடந்த மாதமும் அவர் இதுபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால், அந்த கோரிக்கையை முன்வைக்கும்போதே இஸ்ரேல் மூன்றாவது டோஸ் செலுத்தும்... Read more »

உலகையே அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி கொரோனா வைரசை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில்,... Read more »

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டைவிட்டு வெளியே வாருங்கள், தேவையற்று வெளியில் நடமாடாதீர்கள். என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சமகால கொரோனா நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்... Read more »

நாட்டில் தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 தொடக்கம் 300 ஆக உயர்வதை தடுக்க இரு வாரகால ஊரடங்கை அமுல்படுத்துமாறு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்தார். இன்னும் இரு வாரங்களில் மரண எண்ணிக்கை 150 ஆக உயரும்... Read more »

சிறுவர்களை வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதை முற்காக தவிருங்கள். என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சன்ன பெரேரா அறிவுறுத்தியிருக்கின்றார். இன்றைய தினம் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இலங்கையில்... Read more »

இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்திய ஆலோசயைனை உடன் பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.... Read more »

தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்) அவசர நிலையை அறிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதயைடுத்தே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை... Read more »