இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவமனையை நாடவும்.சுகாதார அமைச்சு….!

இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்திய ஆலோசயைனை உடன் பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.... Read more »

அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்)..! |

தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்) அவசர நிலையை அறிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.  இதயைடுத்தே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை... Read more »

தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுங்க..!

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயக் குழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதில் இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளன. வயது ஏற ஏற விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு... Read more »