பறவைக் காய்ச்சல் பரவுவதைச் சமாளிக்க இலங்கை தயார் நிலையில் இருப்பதாகவும், இது தொடர்பாகத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) இதுவரை எந்த ஒரு சிறப்பு பொது சுகாதார அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று சுகாதார... Read more »
சத்திரசிகிச்சைகளுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் லிடொகெய்ன் என்ற மருந்துப் பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் இந்த ஊசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிடோகெய்ன் என்ற மருந்து சத்திரசிகிச்சைகளின் போது மயக்க மருந்தாக... Read more »
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா காய்ச்சல் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். இதன் காரணமாக சுகாதாரமற்ற இடங்களில் உணவு உண்பதை தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா... Read more »
இந்தியா போன்ற அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் இன்புளூவன்ஸா வைரஸால் ஏற்படுகிறது, இது முக்கியமாக பறவைகளை தாக்குகிறது, மேலும் வைரஸ் மற்ற... Read more »
திரிபோசா வழங்கப்படாமையினால் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளதாக மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் சமல் சஞ்சீவவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில்... Read more »
இரத்ததானம் செய்யும்போது இரத்தத்தின் அளவை மீறவேண்டாமென தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் லக்ஷ்மன் எதிரிசிங்க இரத்ததானம் செய்பவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெசாக் பண்டிகையின் போது இரத்ததான நிலையத்திற்கு இரத்ததானம் செய்வதற்கு அதிகளவு நன்கொடைகள் வழங்கப்படுமென பணிப்பாளர் தெரிவித்தார். இதனால், அதிக இரத்தம்... Read more »
ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான... Read more »
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று(15) விஜயம் செய்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம் மானிப்பாயில் அமைந்துள்ள கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அமெரிக்கத் தூதுவர் இன்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்ட அமெரிக்கத் தூதுவர், வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடலிலும்... Read more »
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தேவையற்ற அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு, பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு உள்ளிட்ட... Read more »
யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனின் மணி விழா நிகழ்வு 04/05/2024 அன்று காலை 9:15 மணியளவில் நெல்லியடி நெல்லை முருகன் ஆலய திருமண மண்டபத்தில் ஓயவு பெற்ற ஹார்லிக் கல்லூரி அதிபரும், வட மாகாண போலீஸ் அணைக்குழு... Read more »