ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் தமது சம்பளத்தை கோவிட் நிதியத்திற்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். ஆகஸ்ட் மாதச் சம்பளத்தை இவ்வாறு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர். நேற்றைய தினம் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு... Read more »
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21) கருப்பு கொடியை ஏற்றுமாறு பேராயர் விடுத்த வேண்டுகோள் மட்டக்களப்பு மக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கணக்கானோர்... Read more »
குருநாகல் மாவட்டம், பொத்துஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டோம்புவ பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தியடோர்வத்த, கல்டொம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கூரிய ஆயுதத்தால்... Read more »
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரணம் வழங்கல் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும்... Read more »
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்றிரவு 10 மணிமுதல் அமுலுக்கு வந்துள்ள பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்கள் அத்தியவசியத் தேவை தவிர்ந்து வழமையாக வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இன்று அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மக்கள் முழுமையாக கடைப்பிடித்து வருவதுடன்... Read more »
நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் அடுத்த இரு வாரங்களில் கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக் குறைக்கப்படலாம் என பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் கூறியுள்ளது. சமூகத்தின் மத்தியில் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் கடந்த வாரம்... Read more »
யாழ்.சாவகச்சோியில் இன்று 64 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. தொற்றுக்குள்ளானவர்களில் தென்மராட்சி பிரதேசத்தில் பணியாற்றும் கிராம அலுவலர் ஒருவர்,கோப்பாய் பிரதேச செயலக பெண் உயர் அதிகாரி ஒருவரின் கணவர் ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். Read more »
வவுனியாவில் வீதியில் நடமாடியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது் நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் நடமாடியவர்களை வழிமறித்து வவுனியா சுகாதாரப் பிரிவினர் இன்று (21) அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனாத் தொற்று... Read more »
கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை, இரண்டாவது அலைகளில் தற்பெருமை காட்டி தற்போது மரணத்தை நோக்கி செல்கின்றார்கள். நாம் அனைவரும் வாழ்க்கை திசையில் மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற செய்தியாளர்... Read more »
நிட்டம்புவ பிரதேசத்தில் கிராம சேவகர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. கரஸ்னாகல, ரத்பொகுனகம, கத்தொட்ட மற்றும் தீனா பமுனுவ கிழக்கு பகுதி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் கிராமசேவகர்களுக்கே தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளானவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் Read more »