ஆசிரியர் – அதிபர் போராட்டத்தில் கைதான 44 பேருக்கும் பிணை.!

– 10 வாகனங்களும் விடுவிப்பு ஆசிரியர் – அதிபர் போராட்ட பேரணியில் பங்கேற்ற நிலையில் கைது செய்யப்பட்ட 44 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றையதினம் (05) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தலா ரூபா ஒரு... Read more »

மோசமான தீவிர நிலையை அடைந்தது இலங்கை! அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை –

இலங்கையில் தீவிரமான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதையும், ஓரிரு வாரங்களில் கோவிட் பாதிப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சுகாதார அதிகாரிகள்... Read more »

சஜித்திற்கு விதிக்கப்பட்ட தடை….!

கொழும்பில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களைச் சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதன் காரணமாகக் கொழும்பு துறைமுக காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை  பதற்றமான சூழல்  ஏற்பட்டிருந்தது. கடந்த... Read more »

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவமனையை நாடவும்.சுகாதார அமைச்சு….!

இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்திய ஆலோசயைனை உடன் பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.... Read more »

பருத்தித்துறையில் கொரோனா நோயாளி உயிரிழப்பு….!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலை தெற்கை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர் 5 மாதங்களுக்கு முன்னரே உடல் நலக் குறைபாடு காரணமாக படுக்கையில் இருந்துள்ளார். குறித்த நபருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.... Read more »

அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்)..! |

தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்) அவசர நிலையை அறிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.  இதயைடுத்தே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை... Read more »

பருத்தித்துறை போராட்டத்திற்க்கு அதிபர் ஆசிரியர்களுக்கு அழைப்பு….!

தேசிய ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கல்வியை இராணுவ மயமாக்கும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி பருத்தித்துறை பஸ் நிலைத்திற்கு முன்பாக எதிர்வரும் திங்கள் 09/08/2021 காலை 10:30 மணிக்கு... Read more »

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள்…!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை... Read more »

கடற்படையினரின் செயற்பாடு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்டாலின் உத்தரவு.!

இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை... Read more »

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு…!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கையொப்பமிடப்பட்ட... Read more »