வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று…!

வடமாகாண பிரதம செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா சுகாதார தரப்பினருடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற நிலையில் அவருக்கு... Read more »

மணல்காடு சவுக்கம் காட்டை வனவள திணைக்களம் கைப்பற்ற முயற்சி, மக்களால் முற

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் மக்களாலும் பொது அமைப்புக்களாலும் நட்டு வளர்க்கப்பட்ட சவுக்கமர காட்டினை இன்றைய தினம் வனவளத் திணைக்களம் தமது ஆளுகைக்குட் படுத்தி அங்கு எல்லைக்கு  கற்களை நாட்டுவதற்கு முயற்சிச்த வேளை மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு வனவள திணைக்கள அதிகாரிகளும் அவர்களுக்கு பாதுகாப்புக்காக... Read more »

கொரோணா தொற்றால் வல்வெட்டித்துறை நகரபிதா இறப்பு..!

யாழ் வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா கொரோணா தொற்றால் காலமானார் திடீர் சுகயீனமடைந்த நிலையில் கடந்த 9ம் திகதி சுகாதார பிரிவினால் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்... Read more »

2024 ஒலிம்பிக்கை வரவேற்கும் வகையில் பிரான்சில் விமான சாகசம்!!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில் அப்போட்டிகளை வரவேற்கும் வகையில் தேசிய கொடியின் வண்ணத்தில், பொடிகளை தூவியபடி, போர் விமானங்கள் வானில் பறக்கவிடப்பட்டுள்ளன.  அந்நாட்டில் உள்ள ஈபில் டவர் பகுதியில் நடத்தப்பட்ட இச்சாகச நிகழ்வை அங்கு ஒன்று கூடிய... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலய சுற்றாடலுக்குள் நுழைவோருக்கு தடுப்பூசி அட்டை கட்டாயம்!

நல்லுார் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தில் கலந்து கொள்பவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டைகளை வைத்திருப்பது அவசியம். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

யாழில் நேற்று 4 கொரோணா மரணம்….!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.  இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த 84 வயதான பெண் ஒருவரும், மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும்,  வல்வெட்டித்துறையைச்... Read more »

திடீரென மயங்கி விழுந்து மரணமான பெண்ணுக்கு கொரோணா தொற்று உறுதி….!

திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த கர்ப்பவதி பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.கஸ்த்துாரியார் வீதியை சேர்ந்த 30 வயதான குறித்த கர்ப்பவதி பெண் திங்கள் கிழமை திடீரென வாந்தி எடுத்து மயங்கி... Read more »

தேன் குளவி கொட்டி மரணமானவருக்கு கொரோணா உறுதி…!

தேன்குளவி  கொத்தியதில் உயிரிழந்த நபருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட  குமாரசாமிபுரம் பகுதில் குளவிக்கொட்டு சம்பவம்  08.08.2021 நேற்று முன்தினம் மாலை  6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. தேன் எடுத்துக் கொண்டிருக்கையில்  பல தேன்குளவி கொத்திய நிலையில்... Read more »

கிளி தொற்றுநோய் சிகிச்சை நிலையத்திற்கு 8 பெறுமதியான உதவி…!

கிளிநொச்சி கொவிட் தொற்று நோயியல் சிகிச்சை நிலையங்களிற்கு 8 லட்சத்து 50ஆயிரம் பெறுமதியான உழநல பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.  சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன் சாந்திகம் நிறுவனத்தினால் குறித்த பொருட்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் குறித்த பொருட்கள் கையளிக்கப்பட்டது. குறித்த நிறுவனத்தின்... Read more »

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலா மையமாக மாற்ற முயற்சி….!

கிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில் இடம்பெற்றது. அண்மையில் குறித்த திட்ட வரைபு தொடர்பில் இரணைமடு நீர்பாசன பொறியியலாளர் செந்தில்குமரனால் வழங்கப்பட்ட நிலையில் சமூக மட்டத்தில் பெரும்... Read more »