கொரோனா தொற்று மற்றும் டெல்டா வகை திரிபு வைரஸ் தொற்றினால் நாட்டில் 1.5 வீதமானோர் உயிரிழப்பதாக அரசு அறிவித்திருக்கும் நிலையில், நாட்டை முடக்குவது தொடர்பாக அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி கொரோனா தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த தாய் மற்றும் சேய்யை கொலை செய்து எரித்துவிட்டு காணாமல்போனதாக நாடகமாடிய இளைஞர் வவுனியா 5 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா முருகனூர் பகுதியில் வசித்த தாயும், சிறு குழந்தையும் காணாமல் போயிருந்ததாக கடந்த 2015 ஆம் ஆண்டு வவுனியா... Read more »
மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவையில் பயணிக்கும் அரச ஊழியர்களின் அடையாள அட்டையை பரிசீலிக்க இ.போ.சபை தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை நாளை தொடக்கம் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சாரதிகள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் பயணிகளின் தொழில் அடையாள அட்டைகளை சரிபார்ப்பது நடைமுறையில் இல்லை.... Read more »
யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது. விடுதி ஒன்றில் பணியாற்றும் குறித்த நபர் பாலத்தில் நின்றபோது தவறி பாலத்திற்குள் விழுந்து காணாமல்போயிருக்கின்றார். இதயைடுத்து வீதியால் சென்றவர்கள் மற்றும் மீனவர்கள் தேடுதல் நடத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையினை... Read more »
மிக பொய்யான பேச்சுக்களை நம்பாமல் மக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். மேலும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல்... Read more »
பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையை... Read more »
நாட்டில் தினசரி கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 200 தொடக்கம் 300 ஆக உயர்வதை தடுக்க இரு வாரகால ஊரடங்கை அமுல்படுத்துமாறு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவத் துறையின் பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்தார். இன்னும் இரு வாரங்களில் மரண எண்ணிக்கை 150 ஆக உயரும்... Read more »
யாழ்.மாவட்டத்தில் 24 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 27 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த மூவர் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா... Read more »
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் சற்றுமுன்னர் ஏற்பட்ட வீதி விபத்தில் மூவர் படுகாயம்மடைந்துள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் ஏ9வீதியூடாக கிளிநொச்சி நோக்கி ஈருருளியில் பயணித்து கொண்டிருந்த இரு பெண்கள் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இரு... Read more »
கிளிநொச்சியில் இராணுவ சீடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நிறைவு செய்யப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முந்தினம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும்... Read more »