இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவமனையை நாடவும்.சுகாதார அமைச்சு….!

இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்திய ஆலோசயைனை உடன் பெறுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்போது, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.... Read more »

பருத்தித்துறையில் கொரோனா நோயாளி உயிரிழப்பு….!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி துன்னாலை தெற்கை சேர்ந்த 82 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.  குறித்த நபர் 5 மாதங்களுக்கு முன்னரே உடல் நலக் குறைபாடு காரணமாக படுக்கையில் இருந்துள்ளார். குறித்த நபருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.... Read more »

அவசர நிலையை பிரகடனப்படுத்தியது தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்)..! |

தேசிய தொற்றுநோயியல் மருத்துவமனை (ஐ.டி.எச்) அவசர நிலையை அறிவித்துள்ளது. நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.  இதயைடுத்தே அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இரத்தினபுரி, கராப்பிட்டிய மற்றும் றாகம மருத்துவமனைகள் என்பன இவ்வாறு அவசர நிலையை அறிவித்துள்ளமை... Read more »

பருத்தித்துறை போராட்டத்திற்க்கு அதிபர் ஆசிரியர்களுக்கு அழைப்பு….!

தேசிய ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கல்வியை இராணுவ மயமாக்கும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு எதிராகவும் இடம்பெறும் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் வடமராட்சி பருத்தித்துறை பஸ் நிலைத்திற்கு முன்பாக எதிர்வரும் திங்கள் 09/08/2021 காலை 10:30 மணிக்கு... Read more »

இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள்…!

கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பார்வையிட்ட பின்னர் எச்சங்களை... Read more »

கடற்படையினரின் செயற்பாடு குறித்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஸ்டாலின் உத்தரவு.!

இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக்கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் 1-ம் நாள் அன்று, கோடியக்கரை... Read more »

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு…!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தனியாக போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கையொப்பமிடப்பட்ட... Read more »

தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம்! – யாழ் அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை –

யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி அட்டை வைத்திருப்பது அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.  யாழ் மாவட்ட கோவிட் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட... Read more »

பிரித்தானிய அரசின் புதுப்பிக்கப்பட்ட பயண அறிக்கை வெளியானது!

கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்ட பயணிகள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்கள் பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு வரும் போது இனி தனிமைப்படுத்த மாட்டார்கள். அத்துடன், இந்தியாவும் சிவப்பு பட்டியலில் இருந்து ஆபத்தான நாடுகளில் பட்டியலில் (அம்பர் பட்டியல்) உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து மாற்றங்களும்... Read more »

நல்லைக்கந்தன் ஆலயத்திற்க்கு நூறுபேருக்கு மட்டுமே அனுமதி….!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆலய உள் வீதியில் 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தின் சமகால நிலமை தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »