
யாழ் மாவட்ட புகைப்பட பிடிப்பாளர் கூட்டுறவு சங்க வடமராட்சி வலய அங்கத்தவர்களிற்க்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் திரு. திருச்செல்வம் தலைமையில் பருத்தித்துறை தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம் பெற்றது. இதில் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரையை தொடர்ந்து... Read more »

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இறுதி ஆயுதமாகவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை குறிப்பிட்டார். நாளாந்தம் பதிவாகும் இறப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டும் என்றும் நோயாளிகளின்... Read more »

யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கடலினுள் விழுந்த கே.கௌதமன் (வயது 31) எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார். அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்... Read more »

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா நகர சபை மற்றும் செட்டிகுளம் பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் பதவி விலகியதை அடுத்து அப்பதவிக்கு மேலும் இருவர்கள் ஈழ மக்கள் புரட்சிகர... Read more »

யாழ்.அளவெட்டி – நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள்... Read more »

யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை விடுதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பவானந்தராஜா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகள் இயங்கி... Read more »

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக... Read more »

யாழ்.சுன்னாகம் – தொட்டியாலடி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருப்பதாக சுன்னாகம் பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றது. தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு மோட்டார் சைக்கிளில்... Read more »

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 359 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் 100 பேருக்கு தொற்று.... Read more »

சுகாதார நடைமுறைகளை பேணாது விளையாட்டு நிகழ்வு நடாத்திய இரண்டு சன சமூக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு அதன் நிர்வாகிகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளை மீறி விளையாட்டு நிகழ்வை நடாத்தியதாலேயே இவ்வாறு நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த இரண்டு சன சமூக நிலையங்களும் எதிர்வரும்... Read more »