நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இன்று (26.11.2024) உத்தரவிட்டுள்ளார். கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி... Read more »

நெல்லியடி விபத்தில் மாணவன் படுகாயம்….!

நெல்லியடி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஹாட்லிக் கல்லூரி மாணவரன் படுகாயமடைந்துள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவிட்டு கற்றல் நிறைவடைந்த பின்னர் தனது துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த வேளை மாலிசந்தி பகுதியிலிருந்து புளியடி      சந்தி... Read more »

சந்நிதியான் ஆச்சிரமம் நல்லூர் மக்களுக்கு  வெள்ள நிவாரண உதவிகள்…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு  சந்நிதியான் ஆச்சிரமத்தால் தற்போது மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  சங்கிலியன் தோப்பு, நல்லூர் கிராம சேவையாளர் பிரிவு  J/109 பகுதிகளை சேர்ந்த 77 குடும்பங்களுக்கு  385,000  ரூபா பெறுமதியான அத்தியவசியமான உணவுப்பொருட்கள் நேற்றைய தினம் வழங்கிவைக்கப்பட்டது. நல்லூர் சாமந்திப் பூ மகளீர் சுய... Read more »

யாழ்ப்பாணத்தில் மழை வெள்ளத்தால் 2035 குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2035 குடும்பங்களை சேர்ந்த 7416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில்,... Read more »

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை நிகழ்த்திய ஆகாஷுக்கு வடக்கு ஆளுநர் வாழ்த்து!

இலங்கை 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சு பெறுதியை பதிவு செய்த யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்தார். ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று மாலை 25.11.2024... Read more »

புயலின் நிலவரம் தொடர்பாக – நாகமுத்து பிரதீபரா,  இன்றும் நாளையும் அவதானம்…!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. நகரும் வேகம் மந்தமாக காணப்படுகின்றது. அம்பாறையின் பானம யிலிருந்து தென்கிழக்காக 238 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. நாளை காலை... Read more »

தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சிக்கிழக்கு இளைஞர்களின் இரத்ததானம்.

தமிழ் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு இளைஞர்களின் ஏற்பாட்டில் ” எமது விடுதலைக்காக உயிர்களையே தியாகம் செய்த மாவீரர்களின் நினைவாக ஒருதுளி குருதி கொடுப்போம் வாரீர்..” என்னும் தொனிப்பொருளில் இன்றையதினம்(25)  இரத்ததான முகாம் ஒன்று நடாத்தப்பட்டது இரத்த தான முகாம் வடமராட்சி... Read more »

ஜனாதிபதி அனுரவின் கொள்கை விளக்க உரை குறித்து தமிழ் தலைவர்கள் அதிருப்தி

மிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை என வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை முன்வைத்து ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நவம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில்... Read more »

சவேந்திர சில்வா உள்ளிட்ட மூவருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரித்தானியாவை கேட்டுக் கொண்டுள்ளது. பாதுகாப்புப் படைகளின் பிரதானி... Read more »

புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் சவாலை தமிழ் கட்சியொன்று நினைவூட்டுகிறது

இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று நினைவுபடுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால்... Read more »