
சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரியக்கம் அறைகூவல் அறைகூவல் விடுத்துள்ளது. அதன் தலமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், மற்றும் அதன் தலைவர் அருட்பணி. து.ஜோசப்மேரி ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும்... Read more »

இந்திய-இலங்கை உறவு சுமூகமானது போன்று வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அடிப்படையில் அதிக முரண்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தென்படுகிறது. அதேநேரம் ஈழத் தமிழர் இந்திய உறவு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் அந்த உறவின் விரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடும் ஞானச்சுடர் 325 வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில் வெளியீட்டுரையினை – ஆசிரியரும், சைவப்புலவருமான சு.தேவமனோகரன் நிகழ்த்தினார்.... Read more »

தமிழர் தாயகத்தின் பொதுக்குறியீடு சரிந்து வீழ்ந்தது என்று மாவை சேனாதிராசா அவர்கள் அமரத்துவம் தொடர்பாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் அவர்கள் எழுதிய நினைவுப் பதிவு, அதன் முழு விபரமும் வருமாறு தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவரும் மாவை அண்ணன் என இளைஞர்களினால் அன்புடன் அழைக்கப்படுகின்றவருமான... Read more »

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் திகதி தாம் கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள், அனுமதியின்றி நுழைந்த... Read more »

மருத்துவமனைக்குள் மருத்துவரின் அனுமதியின்றி சென்று செய்தி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் பிரதேச ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ் மீது வழக்கு ஒன்றினை மருதங்கேணி பொலீஸ் நிலையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் இன்று காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை... Read more »

இந்திய-இலங்கை உறவு சுமூகமானது போன்று வெளித்தோற்றத்தில் காணப்பட்டாலும் அடிப்படையில் அதிக முரண்பாட்டைக் கொண்டுள்ளது என்பது தென்படுகிறது. அதேநேரம் ஈழத் தமிழர் இந்திய உறவு மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ்காந்தியின் படுகொலைக்கு பின்னர் அந்த உறவின் விரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.... Read more »

புதிய அரசியல் யாப்பு அனுரா அரசாங்கம் தெளிவான சமிக்கையை காட்டுவதில்லை என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் வருமாறு. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக அனுரா அரசாங்கம்... Read more »

கிளீன் சிறீலங்கா தொடர்பாக கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரையை வரவேற்று ஒரு நண்பர் கருத்து தெரிவித்திருந்தார்.ஸ்ரீலங்காவை ஓரளவுக்காவது கிளீன் பண்ணக்கூடிய இடம் சுற்றுச்சூழல் விவகாரங்கள்தான் என்பதை ஏற்றுக் கொண்ட அவர் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.நீண்ட தூரப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை சிரம பரிகாரத்துக்காக... Read more »