முக அடையாளம் காணும் சேவையை கைவிடும் பேஸ்புக் நிறுவனம்.

முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல... Read more »

மீட்கப்பட்ட கதிர்காமம் ஆலய தங்கத் தட்டு இரசாயனப் பகுப்பாய்வுக்கு!

காணாமல்போயிருந்த நிலையில், மீளவும் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமேவிடம் கையளிக்கப்பட்ட தட்டு, அரச இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் அனுப்புவதற்காகக் கொழும்பு குற்றவியல் பிரிவு தயாராகின்றது. பக்தர் ஒருவரால் 38 பவுண் எடையிலான தங்கத் தட்டு ஒன்று காணிக்கையாக அளிக்கப்பட்டிருந்தது. அந்தத் தங்கத் தட்டு காணாமல்போயுள்ளது எனக்... Read more »

தற்போதைய அமைச்சரவை மிக மோசமானது! – டியூ குற்றச்சாட்டு

“இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாடு இதுவரை கண்டிராத மோசமான அமைச்சரவை தற்போதைய அமைச்சரவை.” – இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளா் டியூ குணசேகர குற்றஞ்சாட்டியுள்ளாா். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் நடைமுறைக்கு மாறானவை மற்றும் குறுகிய நோக்குடையவை என்றும்... Read more »

எமது வரலாற்றினை ஆவணங்களாக மாற்ற மாநகர முதல்வர் நடவடிக்கை எடுங்கள்! ஆறு திருமுருகன்.

வரலாறுகள் எங்களைவிட்டு மாறிப்போகிறது. வரலாற்றினை ஆவணங்களாக மாற்றவேண்டும். தற்போதுள்ள மாநகர சபையின் முதல்வர் வரலாற்றிலே ஆர்வமுடையவர் என்ற வகையிலே உங்களுடைய காலத்திலே எமது வரலாற்றை ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். யாழ் மாநகர... Read more »

நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பம்!

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ்  நூல்வெளியீடும்,சமய சமூக பணி ஆற்றி வரும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண... Read more »

பளையில் நேற்று விபத்து. ஒருவர் காயம்.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பளை நகரப்பகுதியில் உள் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு வந்த முதியவர் மீது கூலர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (04) மதியம் இடம்பெற்றிருந்தது. பளை பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமத்தில் இருந்து ஏ9 வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த... Read more »

வட்டுக்கோட்டை சாதிவெறித் தாக்குதல்.- ச.செ.ச.இளங்கோவன்

செப்டம்பர் – மாதம் 19ம் திகதி வட்டுக்போட்டை முதலிக்குளம் என்னும் இடத்தில் ஒரு வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அனைவரும் கவனத்தை திருப்பவேண்டிய தேவை உண்டு என்பதை பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன் என திரு. ச.செ.சி. இளங்கோவன் தெரிவித்தார். ஒரு... Read more »

வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்ட கேஞ்சாவுடன் இருவர் பொலிசாரால் கைது.

வான் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்ல முற்பட்ட கேஞ்சாவுடன் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது வான் ஒன்றில் மறைத்து எடுத்த செல்லப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.... Read more »

எண்ணை ஆலையானது இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு.

கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டடப்பொருள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட எண்ணை உற்பத்தி நிலையம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த ஆகியோரால் திறந்த வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பகல் 12 மணியளவில்... Read more »

மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த.

மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை  பகுதியில் கண்ணி வெடி அகற்ற்பட்ட காணிfகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்கலந்து கொண்டு... Read more »