முல்லைத்தீவு மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

ஜக்கிய மக்கள் சக்தியினால், முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில், பாடசாலை மாணவர்கள் 70 பேருக்கு, ஒரு தொகுதி சப்பாத்துக்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மாங்குளம் பிரதேசத்தில் கல்வி கற்று வரும், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் நலன் கருதி, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துச்சாமி முகுந்தகஜனின்... Read more »

முல்லைத்தீவில் அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், 8 மில்லியன் ரூபா செலவில், அனர்த்த தடுப்பு செயற்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார். அந்தவகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ், நீர் பாயும் பகுதி அனர்த்த்தை தடுக்கும் நோக்கில், இன்று, புனரமைப்பு... Read more »

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் மேலும் 10 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 05 ஆண்களும், 05 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட்... Read more »

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஒக்ரோபர் மாதத்தில் 22,771 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த செப்ரெம்பர் மாதத்தைக் காட்டிலும் 68 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த... Read more »

சிறப்பாக இடம்பெற்ற அல்வாய் வடக்கு மகாத்மா வீதி முருகன் ஆலயத்தின் சங்காபிசேசம்.

அல்வாய் வடக்கு மகாத்மா வீதி முருகன் ஆலயத்தின் சங்காபிசேசம் இன்று மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.  வருடாந்த ஆலய திருவிழாவின் இறுதிநாளான இன்றே 108 சங்காபிசேகம் இடம் பெற்றது. சங்காபிசேக திருவிழா ராஜன் குருக்கள், மற்றும் ஜெனார்த்ன குருக்கள் ஆகியோர் தலமையில் இடம் பெற்றது.... Read more »

சுகாதார ஊழியர்களிற்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னிலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொவிட் தடுப்பூசி இன்று ஏற்றும் பணிகள் ஆரம்பமானது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கண்காணிப்பில் பிராந்திய சுகாதார நிலையங்களில் மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்... Read more »

கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகளை தயாரிக்கும் இடம் சுற்றி வளைப்பு.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட இலக்க தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகனங்களின் முன் பக்கம்... Read more »

லசந்த படுகொலை தொடர்பிலான வழக்கு ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை.

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த வழக்கு நெதர்லாந்தின் ஹேக் மக்கள் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை செய்யப்படவுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாமை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நிலையில்... Read more »

க்ளாஸ்கோவில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துப் பேசிய மோடி!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி  நட்பு ரீதியில் சந்தித்து பேசியுள்ளார். பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு ஸ்கொட்லாந்தின் – க்ளாஸ்கோ நகரில் இடம்பெறுகின்றது. இதில் இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். மாநாட்டில்... Read more »

லண்டனில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும்! – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை.

லண்டனில் கிறிஸ்மஸுக்கு முன்னர் தீவிரவாத தாக்குதல் இடம்பெறக்கூடும் எனவும், ஆகையினால் லண்டன் வாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். லண்டன் பெருநகர காவல்துறை ஆணையர்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்நிலையில, சந்தேகத்திற்கிடமான நடத்தை தொடர்பில் பொதுமக்கள் துணிச்சலாக செயற்பட வேண்டியது இன்றியமையாதது... Read more »