கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கிச் சென்றேன்! முன்னாள் ஜனாதிபதி தகவல்.

1980 ஆம் ஆண்டு விவசாயிகளின் போராட்டத்தின் போது கழுத்தில் சவப்பெட்டிகளை தூக்கிச் சென்றேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாயிகளுக்கு எதிராக எந்தவொரு பாதகமான முடிவையும் நான் எடுத்ததும்... Read more »

தொழில்வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவற்கு உதவி!

.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன், சி.டி.ஓ நிறுவனத்தின் மேற்பார்வையில், முல்லைத்தீவு மாவட்ட செயலக மனித வலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான பயிற்சி மற்றும் அதற்கான வாழ்வாதார உபகரண உதவித்... Read more »

வயிற்றினுள் மறைத்து கொக்கேய்ன் கடத்தி வந்த கென்யா பிரஜை கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய வளாகத்திலிருந்து கொக்கேய்னுடன் வெளியேற முயன்ற கென்யாப் பிரஜை ஒருவரை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே. 650 என்ற விமானத்தில் இலங்கை வந்த குறித்த நபரிடமிருந்து பெருந்தொகையான கொக்கேய்ன் அடங்கிய... Read more »

A.30 வைரஸ் தொடர்பில் சுகாதார பிரிவு எச்சரிக்கை!

A.30 வைரஸின் நடத்தை மற்றும் இயல்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் ஊடாக வைரஸின் தன்மை பற்றி தீர்மானம் ஒன்றிற்கு வரவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன்... Read more »

நாட்டில் இரு வாரங்களுக்கு புதிய சுகாதார நடைமுறைகள்!

நாட்டில் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்றிலிருந்து இரு வாரங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கமைய நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஆலோசனைத் திட்டமொன்றும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்... Read more »

இலங்கையில் புதிய திரிபு இல்லை என்று நம்பமுடியாது!

உலக நாடுகளில் தற்போது பரவலடைந்து வரும் புதிய கொரோனா திரிபு இலங்கைக்குள் வந்திருக்காது என்ற நம்பிக்கையில் செயற்படக்கூடாது என்றும், அவ்வாறு அந்த தொற்று எமது நாட்டிலும் பரவலடைந்தால் கடுமையான எச்சரிக்கை நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்... Read more »

தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 06 வயது பேரன் மின்னல் தாக்கி மரணம்!

புத்தளம், ஆனமடுவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற போதே இவ்வாறு... Read more »

மூன்று அமைச்சர்கள் குறித்து நாமல் கடும் அதிருப்தி!

சமகால அரசின் செயற்பாடு குறித்து விமர்சித்து வரும் மூன்று அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். அவர்கள் அரசில் இருந்து கொண்டு அதற்கு எதிராக கருத்து வெளியிடுவதாகவும் நாமல் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது அரசால் முன்னெடுக்கப்பட்டு... Read more »

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது .

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரம் பகுதயில் பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 15.08.2021 அன்று அடையாளம் காணப்பட்ட குறித்த சடலம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். குறித்த பகுதியில்... Read more »

அதே ஸ்டைல்.. அதே உற்சாகம் – சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்

நான் நலமுடன் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நல் உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ரஜினிகாந்தின் மனைவி... Read more »