அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு, இத்தாலி தலைநகர் ரோமில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளாவிய பொருளாதாரம்,... Read more »
வவுனியாவில் கடும் மழை பெய்து வரும் நிலையில் நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளதையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம்... Read more »
நாடு இன்று முகம் கொடுத்துள்ள நிலையில் பொருட்கள் விலைகள் மேலும் அதிகரிக்கலாம்.மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், நாடாளுமன்று உறுப்பினருமான எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். நீர்பாசன துறை அமைச்சின் சுமார் 19 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில்... Read more »
பிரித்தானியாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞர் தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியா – லண்டனின் Ilford-ல் உள்ள Harrow சாலையில் கடந்த 28 ஆம் திகதி இளைஞரொருவர் கொடூரமான முறையில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். இந்நிலையில், தற்போது உயிரிழந்த இளைஞர்... Read more »
பண்டோரா ஆவணம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னால் குறித்த... Read more »
யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். குறித்த பத்திரத்தினை சமர்பிக்கும் போதே தமது கருத்துக்களை அமைச்சர்கள் தெரிவித்திருக்க முடியும் எனவும், சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் பல்வேறு இடங்களில் இது பற்றி பேசுவது தவறு எனவும்... Read more »
யாழ் கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம திகதி காலை ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை நிறுத்தப்பட்டது யாழ் கொழும்பு புகையிரத... Read more »
யாழ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் நேரடியாக இன்றையதினம் பார்வையிட்டார். வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடனான காலநிலை நீடித்துவரும் நிலையிலேயே பலபகுதிகள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லுண்டாய், நாவாந்துறை,அச்சுவேலி போன்ற பகுதிகளிற்கு விஜயம் செய்த... Read more »
கோப் 26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக – ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரை நேற்று (30.10.2021)பிற்பகல் ஜனாதிபதி சென்றடைந்தார். ஜனாதிபதியும் அவரது குழுவினரும், ஐரோப்பிய நேரம் நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு, கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை... Read more »
இலங்கையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் பொய்யான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் தொடர்பான இரண்டாம் கட்ட விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் பொதுமக்களுடன் தொடர்பாடல்களை கொண்டுள்ள அரச அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர்... Read more »