வட்டுக்கோட்டையில் இரண்டு மாத சிசு திடீர் மரணம்!

பிறந்து இரண்டு மாதங்களேயான ஆண் சிசு உயிரிழந்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. “வட்டுக்கோட்டை, அராலி தெற்கைச் சேர்ந்த சிசு நேற்று அதிகாலை 3 மணியளவில் தாய்ப்பால் கொடுத்தபின் சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளது. சிசு உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு... Read more »

தமிழரசு கட்சி இந்தியாவை சீண்டுகிறது….மறவன்புலவு சச்சிதானந்தம்!

இந்தியாவைச் சீண்டுகிறது தமிழரசுக் கட்சி என சிவசேனை அமைப்பின் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத இந்திய இழுவை மடி படகுகளின் வருகையினை நிறுத்த கோரி இன்று நடாத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடகடல் என்பது பாக்குநீரிணை,தென்கடல் என்பது... Read more »

செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி விவசாயிகள் போராட்டத்தில்….

செயற்கை உரத்தை  இறக்குமதி செய்யக் கோரி இன்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று காலை 09:45 மணியளவில் அம்பன் கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக விவசாயிகளால்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கான செயற்கை உரத்தின் அரசாங்கம் திடீரென நிறுத்தியதன் காரணமாக தம்மால் தொடர்ந்து விவசாயம் செய்ய... Read more »

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டம்.(வீடியோ இணைப்பு.)

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டண போராட்டமானது  இன்று (17) காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.   இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரியே இன்று முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு... Read more »

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என  நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன்.

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி கிராம திட்டத்தின் ஊடாக கிராமங்கள் முன்னேறும் என  நம்புவதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் உற்பத்தி கிராமங்களை  சமுர்த்தி இராஜாங் அமைச்சின் செயலாளர் வசந்தகுணரட்ண, அதன் பணிப்பாளர்   நாயகம் நீல்... Read more »

பாடசாலைகள் தொடர்பில் உலக வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படும் நிலைமையானது இலங்கையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்படுவது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்களவு பாதக நிலையை உருவாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மனித மூலதனத்தில் ஏற்றத்... Read more »

பலர் முன்னிலையில் இளைஞர்களின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்.

களுத்துறை – பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இரண்டு இளைஞர்களைக் கூரிய ஆயுதத்தினால், தாக்கி கைகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு இளைஞரின் கை துண்டாகும் வகையில் வெட்டப்பட்டுள்ளதுடன்,... Read more »

இந்திய இராணுவத் தளபதி – இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவை நேற்று (16) விமானப்படை தலைமையகத்தில் சந்திதித்தார். இதன்போது, கொழும்பு விமானப்படைத்தள கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் வாசகே தலைமையிலான... Read more »

மேலும் 12 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 13,484 கொவிட் மரணங்கள்.

– 08 ஆண்கள், 04 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 09 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 12 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

நாடு துர்ப்பாக்கிய நிலைமைக்கு சென்றுக்கொண்டிருக்கின்றது – ரஜித கொடித்துவக்கு.

மிக நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில், அதிபர், ஆசிரியர்கள், அரசாங்கம் மற்றும் மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு சாதகமான தீர்வை முன்வைக்காது பாடசாலைகளை மீள திறப்பதற்கான தீர்மானத்தை மேற்கொண்டார்களா என்று அரசாங்கத்தை கேட்க விளைகின்றோம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின்... Read more »