உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக நேற்று... Read more »

யாழ்.சாவகச்சோியில் இ.போ.ச பேருந்தில் 4 பேர் கொண்ட ரவுடி குழு தாக்குதல்..! வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதி, நடத்துனர் மீதும் தாக்குதல்.. |

யாழ்.சாவகச்சோி பகுதியில் இ.போ.ச பேருந்தில் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் பயணி ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோியில் இருந்து சுன்னாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த 775 வழி இலக்க பேருந்தில் ஏறிய 4 பேர்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களான சிசுவுக்கு கொரோனா தொற்று! 2 வயோதிப பெண்கள் தொற்றால் உயிரிழப்பு, 25 பேருக்கு தொற்று..!

பிறந்து 2 நாட்களான சிசு உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் இரு வயோதிப பெண்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 120 பேருக்கு நடத்தப்பட்ட பீ.பி.ஆர் பரிசோதனையில் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து 2... Read more »

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்டவர்கள் காரைநகருக்கு மாற்றம்! 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை, பெயர் விபரம் இணைப்பு.. |

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களது இரு ரோலர் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் 23 பேரும் காங்கேசன்துறையிலிருந்து காரைநகர் கடற்படை தளத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.  அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் இரண்டும் மயிலிட்டி துறைமுகத்தில் கட்டப்பட்டுள்ளன.... Read more »

இருவருக்கிடையில் வாய்த் தர்க்கம் குழு மோதலாக மாறியது.ஒருவர் படுகாயம்….!

யாழ்.நாவாந்துறை பகுதியில் இருவருக்கிடையில் உருவான மோதல் குழு மோதலாக மாறிய நிலையில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருக்கின்றது. இரு நபர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »

கொரோனாவால் பாதிக்கப்படும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு!

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு, அக்ரஹார காப்புறுதி நிதியத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் திட்டமொன்றை வகுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இன்று... Read more »

தொற்று நீக்கி திரவத்தை பருகிய இரு சிறைக்கைதிகள் மரணம்!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய சிறைக் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய ஈரானிய சிறைக்கைதிகள்... Read more »

சுகாதார நடைமுறைகளில் நாளை முதல் மாற்றம்!

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புற... Read more »

மண்முனை வடக்கில் பனம்பொருள் உற்பத்தி நிலையம் அங்குரார்ப்பணம்.

மண்முனை வடக்கு சௌபாக்கியா உற்பத்திக் கிராமத்தின் வீதிக்கான பெயர்ப்பலகை திறப்பு மற்றும் சின்ன ஊறணி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பனம்பொருள் உற்பத்தி நிலையம் அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று நடைபெற்றது சமுர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதிய சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வறுமை... Read more »

அம்பாறை காரைதீவில் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தக வெளியீடு.

ஆசிய நிலையத்தின் அனுசரனையுடன் கெப்சோ நிறுவனத்தினால் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கெப்சோ நிறுவனத்தினால் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தகவெளியீடு நேற்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. புத்தக வெளியிட்டாளரும்... Read more »