மட்டக்களப்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றல்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம், வீச்சுக்கல்முனை, கல்லடி ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இறுதி நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கிரிசுதன் தெரிவித்துள்ளார். 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் மேலும்... Read more »

பளையில் விபத்து இருவர் படுகாயம், யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று பகல் 1.30... Read more »

கள்ள மண் ஏற்றியவருக்கு வனவள திணைக்கள அதிகாரி தாக்குதல், சாரதி படுகயாம்…!

தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மண் ஏற்றியமைக்காக வனலாகா திணைக்கள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சஜிதன் என்ற 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.   நேற்று இரவு... Read more »

கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட... Read more »

விரைவான தீர்வுக்கு முயற்சி! சுப்ரமணியன் சுவாமி கொடுத்துள்ள உறுதிமொழி.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி  இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி  (13) கடற்றொழில் அமைச்சர்... Read more »

அரசியல் பயணம் குறித்து மனம் திறந்த இலங்கையின் பிரபல பாடகி யொஹானி.

‘மெனிக்கே மகே ஹிதே’ பாடல் மூலம் சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தியா, டுபாயில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த நிலையில் நேற்றைய தினம்... Read more »

வாய் பிலாஸ்டர் ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு!

வாய் பிலாஸ்டர் ஒன்றினால் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வரகாபொல – துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் குறித்த சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது தேசிய அடையாள அட்டை ஒன்றும் உயிரிழந்தவரின் உடலுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்நிலையில்,... Read more »

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்வதற்கு தயாராக இருந்த 63 பேர் கைது.

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்வதற்கு தயாராக இருந்த 63 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர் . குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர் . இவர்கள் கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ்... Read more »

சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம்!

நாட்டில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த... Read more »

புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உலருணவு பொதிகள் வழங்கல்.

புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.  சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் உறவான தினேஸ்குமார் செல்வரத்தினம் அவர்களின் நிதி பங்களிப்புடன் கிளிநொச்சி ஊடக மையத்தினால் குறித்த உலருணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச செயலகத்தினால் அடையாளம் காட்டப்பட்ட கொவிட் தொற்றால்... Read more »